கமலா ஹரிஸை பிள்ளையில்லா பெண் என விமர்சித்த பிரபலம்: மகள் பதிலடி

United States of America
By Balamanuvelan Jul 27, 2024 10:07 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவிருக்கும் கமலா ஹரிஸை, பிள்ளையில்லா பூனைப்பெண் என விமர்சித்துள்ளார் பிரபலம் ஒருவர்.

அவருக்கு கமலாவின் மகள் தக்க பதிலடி கொடுத்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பிள்ளையில்லா பூனைப்பெண்

கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்தே, அவரது கடந்த காலம் குறித்த செய்திகள் பல மீண்டும் வெளியாகிவருகின்றன.

கமலா ஹரிஸை பிள்ளையில்லா பெண் என விமர்சித்த பிரபலம்: மகள் பதிலடி | Celebrity Criticized Kamala Harris Childless Woman

அவ்வகையில், 2021ஆம் ஆண்டு, ட்ரம்ப் ஆதரவாளரான JD Vance என்னும் அரசியல்வாதி, கமலாவை பிள்ளையில்லா பூனைப்பெண் என விமர்சித்திருந்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

குழந்தை பெற இயலாமல், செயற்கை கருவூட்டல் முறையிலாவது குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்த சில பிரபலங்கள் முதல், பலரும் JD Vanceஐ கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.

மகள் பதிலடி

கமலா ஹரிஸை பிள்ளையில்லா பெண் என விமர்சித்த பிரபலம்: மகள் பதிலடி | Celebrity Criticized Kamala Harris Childless Woman

இந்நிலையில், கமலா ஹரிஸின் மகளான Ella Emhoff, ட்ரம்ப் ஆதரவாளரான JD Vanceக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

கமலா ஹரிஸை பிள்ளையில்லா பெண் என விமர்சித்த பிரபலம்: மகள் பதிலடி | Celebrity Criticized Kamala Harris Childless Woman

ஆம், கமலா ஹரிஸ், Douglas Emhoff என்பவரைத் திருமணம் செய்தபோதே அவருக்கு முந்தைய மனைவியான Kerstin Emhoff மூலம் Cole மற்றும் Ella என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்.

அவர்களில் ஒருவரான Ellaதான் இப்போது கமலா ஹரிஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

’என்னையும் Coleஐயும் போன்ற இரண்டு அழகான பிள்ளைகள் உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் எப்படி குழந்தையில்லாதவராக இருக்கமுடியும்’ என கமலாவிடம் கேட்பதுபோல், தன் தாய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் Ella.

Ellaவும் அவரது சகோதாரரும், கமலாவை Momala என்று அழைப்பார்களாம். ஃபேஷன் மாணவியான Ella, ஒரு பெரிய நிகழ்ச்சியில் அணிந்து வந்த உடையால் ஒரே இரவில் பிரபலமாகி, பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹரிஸை பிள்ளையில்லா பெண் என விமர்சித்த பிரபலம்: மகள் பதிலடி | Celebrity Criticized Kamala Harris Childless Woman

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US