பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பிரபலம்: யார் இந்த Keir Starmer?

United Kingdom
By Balamanuvelan May 30, 2024 07:30 AM GMT
Report

பிரித்தானியாவை 14 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த கன்சர்வேட்டிவ் கட்சி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சி வசம் இருந்த இருக்கைகள் பலவற்றை லேபர் கட்சி கைப்பற்றியது.

ஆக, வரும் பொதுத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. லேபர் கட்சியை வழிநடத்திவருபவர், Keir Starmer. யார் இந்த Keir Starmer?

யார் இந்த Keir Starmer?

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பிரபலம்: யார் இந்த Keir Starmer? | Celebrity Expected To Next Prime Minister Of Uk

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் லேபர் கட்சியின் தலைவரான Keir Starmer குறித்து சில விடயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.  

Keir Starmer, 1962ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, லண்டனிலுள்ள Southwarkஇல், ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்துள்ளார். அவரது தந்தையான Rodney Starmer கருவிகள் செய்பவர், தாய் Josephine ஒரு செவிலியர், அவர் அபூர்வ நோய் ஒன்றால் நீண்ட காலமாக அவதியுற்று வந்துள்ளார்.

Keir Starmer பின்னாட்களில் அரசியலில் நுழைந்து, அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் ஆவார் என அவர் பிறக்கும்போதே கணித்தார்களோ என்னவோ, அவரது பெற்றோர், அவருக்கு லேபர் கட்சியின் முதல் நாடாளுமன்றத் தலைவரான Keir Hardie என்பவரின் பெயரின் முதல் பாதியை அவருக்கு வைத்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பிரபலம்: யார் இந்த Keir Starmer? | Celebrity Expected To Next Prime Minister Of Uk

அரசியல் வாழ்வு

சட்டம் பயின்ற Keir Starmer, பின்னர் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சட்டத்தரணியாகியுள்ளார். எலிசபெத் மகாராணி கையால் ’Sir' பட்டம் பெற்ற Keir Starmer, 2015ஆம் ஆண்டு, 17,048 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பிரபலம்: யார் இந்த Keir Starmer? | Celebrity Expected To Next Prime Minister Of Uk

அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு, அவரது தாய் மரணமடைந்துவிட்டார்.

பல எதிர்ப்புகளுக்கிடையே மெல்ல முன்னேறி, 2020ஆம் ஆண்டு, லேபர் கட்சியின் தலைவரானார் Keir Starmer. 2021 முதல், லேபர் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை முந்தி, 2023 உள்ளூர் தேர்தல்களில் நல்ல வெற்றியைக் கண்டது.

சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களிலோ, கன்சர்வேட்டிவ் கட்சியின் இருக்கைகள் பலவற்றை லேபர் கட்சி கைப்பற்ற, பிரதமர் இல்லத்தின் சாவியை Keir Starmerஇடம் கொடுக்க திட்டமிட்டுவருகிறார்கள் பிரித்தானியர்கள்.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பிரபலம்: யார் இந்த Keir Starmer? | Celebrity Expected To Next Prime Minister Of Uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US