பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சியில் பகீர் சம்பவம்: இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர்

investigation shooting Attack concert JustinBieber
By Arbin Feb 12, 2022 04:34 PM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட விருந்து விழாவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்வில் நால்வர் துப்பாக்கி குண்டு காயங்களுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட தகவலில், பத்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர்கள் இதுவரை சிக்கவில்லை என்றே தெரிய வருகிறது.

இதனிடையே, துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்கான நால்வரும் சிகிச்சையில் இருப்பதாகவும், ஆபத்தான் நிலையில் இல்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சியில்  பகீர் சம்பவம்: இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் | Celebrity Packed Afterparty Four People Hit

யார் துப்பாக்கியால் சுட்டார்கள், யாரை குறி வைத்தார்கள் என்பது மட்டுமின்றி, துப்பாக்கிச் சூடில் ஈடுபட்டது ஒருவரா அல்லது ஒரு கும்பலா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் ஹொட்டலில் இருந்து ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளியேறிய அடுத்த சில நொடிகளில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சியில்  பகீர் சம்பவம்: இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் | Celebrity Packed Afterparty Four People Hit

தொடர்புடைய ஹொட்டலுக்கு வெளியே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளதும் கூச்சல் குழப்பமாக இருந்தது எனவும் பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இது கும்பல் வன்முறை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விருந்து நிகழ்ச்சியில் ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது மனைவியுடன், Drake, Leonardo DiCaprio, Tobey Maguire, Kendall Jenner மற்றும் Khloe Kardashian உட்பட பலர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சியில்  பகீர் சம்பவம்: இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் | Celebrity Packed Afterparty Four People Hit

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US