Job: Central bank of india வங்கியில் Faculty பணிக்கான வேலைவாய்ப்பு

Government Employee
By Yashini Oct 28, 2023 06:49 AM GMT
Report

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank) வங்கியில் Faculty பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

  • நிறுவனம்- சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank)
  • பணியின் பெயர்- Faculty
  • பணியிடங்கள்- 02
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- 31.10.2023
  • விண்ணப்பிக்கும் முறை- Offline


central bank of india

காலிப்பணியிடங்கள்

CBI வங்கியில் Faculty பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி

Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு கல்வி வாரியங்களில் B.Sc, BA, B.Ed, MSW, MA, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

பிற தகுதிகள்

  • MS Office தெரிந்திருக்க வேண்டும்.
  • கணினி மற்றும் இணையத்தை நன்கு கையாள தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Job: TMB வங்கியில் Chief Risk Officer பணிக்கான வேலைவாய்ப்பு

Job: TMB வங்கியில் Chief Risk Officer பணிக்கான வேலைவாய்ப்பு

சம்பள விவரம்

இந்த CBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

பணிக்கான கால அளவு

இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள்.

தேர்வு முறை

Written Test / CBT மற்றும் Personal Interview மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

Faculty பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.10.2023 தேதிக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US