மாதம் ரூ. 80,000 சம்பளம்.., மத்திய அரசு பணியில் வேலைவாய்ப்பு

Government Employee Chennai
By Yashini Feb 06, 2024 07:34 AM GMT
Report

சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பணியிடம்

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (NIRT)

காலிப்பணியிடங்கள்

33 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணியின் பெயர்

  • Project Research Scientist
  • Project Technical Support
  • Project Data Entry Operator
  • Senior Project Assistant

மாதம் ரூ. 80,000 சம்பளம்.., மத்திய அரசு பணியில் வேலைவாய்ப்பு | Central Govt Jobs In Chennai With 80K Salary

கல்வித்தகுதி

விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த துறைகள் சார்ந்த படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 15,800 - 80,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு NIRD இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள Walk in எழுத்துத் தேர்வுடன் கூடிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

இதன் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US