லண்டனில் கோர சம்பவம்... மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: குவிக்கப்பட்ட பொலிசார்

London Crime
By Arbin Mar 18, 2025 04:04 PM GMT
Report

லண்டனில் கிங்ஸ் கல்லூரிக்கு வெளியே மக்கள் கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்த கோர சம்பவத்தில் 20 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்ததுடன் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே

குறித்த கோர சம்பவத்தில் மற்றொரு பாதசாரி உயிருக்குப் போராடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொலிசார் தெரிவித்துள்ள தகவலில், மூன்று பாதசாரிகள் காயமடைந்தனர், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் கோர சம்பவம்... மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: குவிக்கப்பட்ட பொலிசார் | Central London Van Ploughs Into

போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் பொலிஸ் காவலில் நீடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன், மற்றவர் லேசான காயங்களுடன் காணப்படுவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கான இராணுவத் திட்டங்களை வெளிப்படுத்திய கெய்ர் ஸ்டார்மர்: தயார் நிலையில் நேச நாடுகள்

உக்ரைனுக்கான இராணுவத் திட்டங்களை வெளிப்படுத்திய கெய்ர் ஸ்டார்மர்: தயார் நிலையில் நேச நாடுகள்

26 வயது நபர்

இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. லண்டனின் பிரபலமான பகுதியில் பட்டப்பகலில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது,

லண்டனில் கோர சம்பவம்... மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: குவிக்கப்பட்ட பொலிசார் | Central London Van Ploughs Into

மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் அதிர்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மரணமடைந்தர் தொடர்பில் தகவலேதும் வெளியிடப்படவில்லை.

அவர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட பின்னரே தகவல் வெளியிடப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சாரதி 26 வயது நபர் என மட்டுமே பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

லண்டனில் கோர சம்பவம்... மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: குவிக்கப்பட்ட பொலிசார் | Central London Van Ploughs Into

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US