நான்கு நிமிடத்தில் 900 பேர்களை பணிநீக்கம் செய்தவர் வேலை இழப்பு

Indian Origin
By Arbin Aug 16, 2026 11:07 PM GMT
Report

Indian-Origin CEO Demands His Own Job Back: 900 பேரை வேலையை விட்டு நீக்கிய இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரி (CEO), தற்போது தனது வேலையைத் திரும்பக் கேட்கிறார்.

 டிசம்பர் 2021-ல், இணையவழி அடமானக் கடன் நிறுவனத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் கார்க், Zoom காணொளி அழைப்பின் வாயிலாக சுமார் 900 ஊழியர்களை இரக்கமின்றி நீக்கியதையடுத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

நான்கு நிமிடத்தில் 900 பேர்களை பணிநீக்கம் செய்தவர் வேலை இழப்பு | Ceo Who Fired 900 On Zoom Call

தற்போது விஷால் கார்க் பதவி நீக்கப்பட்டு வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். பெட்டர்.காம் நிறுவனத்தின் நிர்வாக குழு விஷால் கார்க்-ஐ வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு ஹெட்ஜ் பண்ட் மேனேஜரான டேனியல் லூவிஸ்-ஐ ஆகஸ்ட் மாதத்தில் அதன் நிர்வாக குழுவில் புதிதாக இணைத்தது.

இதன் பின்பு ஒரு வாரத்தில் விஷால் கார்க் வெளியேற்றப்பட்டார். கொரோனா காலத்தில் அமெரிக்க ரியல் எஸ்டேட் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தது, இதனால் விஷால் கார்க் தலைமையிலான பெட்டர்.காம் கண்மூடித்தனமாக ஊழியர்களை பணியில் அமர்த்தியது.

2021ல் மொத்த ரியல் எஸ்டேட் கதையும் மாறியதால் 900 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட வேண்டிய நிலை உருவானது. இதன் பின்பு பல மாற்றங்கள், பல திருத்தங்கள் கொண்டு வந்தாலும் பெட்டர்.காம் எவ்விதமான முன்னேற்றமும் அடையவில்லை.

ஈரான் அறிவித்த பெரும் பணப் பரிசு... ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பில் அதிகரித்த பதற்றம்

ஈரான் அறிவித்த பெரும் பணப் பரிசு... ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பில் அதிகரித்த பதற்றம்

2022ல் இருந்து இந்நிறுவனத்தின் மதிப்பு 1.5 பில்லியன்டொலர் குறைந்துள்ளது, பங்கு மதிப்பு சுமார் 90 சதவீதம் வரையில் குறைந்தது. இது மட்டும் அல்லாமல் விஷால் கார்க்-ன் முன்கூடிய தீர்மானிப்பு போக்கு, மனநிலை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் நிர்வாக குழுவிடம் எழுந்தது.

இதன் வாயிலாக வெளியேற்றப்பட்டார். தாம் உருவாக்கிய தனது சொந்த நிறுவனத்தில் இருந்தே கார்க் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். 2021 பணிநீக்க சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மதிப்பு இழந்தது தான் அதன் பங்கு விலை 90 சதவீதம் வரையில் சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

நான்கு நிமிடத்தில் 900 பேர்களை பணிநீக்கம் செய்தவர் வேலை இழப்பு | Ceo Who Fired 900 On Zoom Call

இந்த நிலையில், தாம் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுக்க முன்னணி சட்ட நிறுவனத்தை அணுகியுள்ளார், மேலும் நிறுவனம் லாபத்திற்குத் திரும்பும் வரையில் 1 டொலர் சம்பளத்தில் பணியாற்றவும் தான் தயார் என்றும் பெட்டர்.காம் நிர்வாக குழுவிடம் தெரிவித்துள்ளார்.

சந்தைச் செயல்திறன், செயல்பாட்டுத் திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவைதான் பெருமளவிலான பணிநீக்கங்களுக்குக் காரணங்கள் என்று 2021-இல் கார்க் விளக்கியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US