இளவரசி கேட்டுக்கு சவால்கள் துவங்கிவிட்டன: பிரபல ஜோதிடக் கலைஞர் பரபரப்பு தகவல்

United Kingdom Kate Middleton King Charles III
By Balamanuvelan Mar 13, 2024 05:30 AM GMT
Report

மன்னரின் புற்றுநோயை மிக துல்லியமாக கணித்த ஜோதிடக் கலைஞர், இளவரசி கேட்டுக்கு சவால்கள் துவங்கிவிட்டன என்று கூறியுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சவாலான ஆண்டு

இளவரசி கேட்டுக்கு, 2025ஆம் ஆண்டு சவாலான ஆண்டு என்று கூறியுள்ளார் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé).

எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஏதோஸ்.

இளவரசி கேட்டுக்கு சவால்கள் துவங்கிவிட்டன: பிரபல ஜோதிடக் கலைஞர் பரபரப்பு தகவல் | Challenges Have Begun For Princess Kete

Image: Getty Images

சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார் ஏதோஸ். சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்னர் சார்லஸின் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் கணித்திருந்தார் அவர். அவர் கணித்ததுபோலவே, மன்னர் சார்லஸ் புரோஸ்ட்ரேட் வீக்கத்தாலும் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டார்.

இளவரசி கேட்டுக்கு என்ன பிரச்சினை?

இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வயிற்றில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓய்வெடுத்துவருகிறார்.

ஆனால், இளவரசி கேட்டுக்கு, முழங்கால், எலும்பு, கால் மற்றும் எலும்பு இணைப்புகளில் பிரச்சினை என்கிறார் ஏதோஸ். இதை அரண்மனை வட்டாரம் வெளியில் சொல்லாது என்றும் அவர் கூறுகிறார்.

இளவரசி கேட்டுக்கு சவால்கள் துவங்கிவிட்டன: பிரபல ஜோதிடக் கலைஞர் பரபரப்பு தகவல் | Challenges Have Begun For Princess Kete

Image: Getty Images

பெரிய சவால்

இப்படி உடல் நலத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், இளவரசி கேட்டைப் பொருத்தவரை, பெரிய பிரச்சினை இதுவல்ல, வேறொரு பெரிய பிரச்சினையை அவர் எதிர்கொள்ள இருக்கிறார் என்கிறார் ஏதோஸ்.

மன்னர் சார்லசுடைய உடல் நலம் பாதிக்கபட்டுள்ள நிலையில், அவரது பொறுப்புக்களை யார் ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பில் சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கிடையே பெரும் கருத்து வேறுபாடுகள் உருவாகும் என்றும், ஆக, முக்கியப் பொறுப்பை இளவரசி கேட் ஏற்கவேண்டியிருக்கலாம் என்றும் கூறும் ஏதோஸ், சவாலான விடயம் என்னவென்றால், பிரித்தானிய ராஜ குடும்பத்தில் முக்கியப் பொறுப்பை ஏற்க இளவரசி கேட் தயாராக இருப்பாரா என்பதுதான் என்கிறார்.

இளவரசி கேட்டுக்கு சவால்கள் துவங்கிவிட்டன: பிரபல ஜோதிடக் கலைஞர் பரபரப்பு தகவல் | Challenges Have Begun For Princess Kete

Image: Felipe Assis

2025ஆம் ஆண்டிலும், மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இளவரசியின் வாழ்வில் முக்கியமான காலகட்டம் என்கிறார் ஏதோஸ்.

இவை எல்லாம் ஏற்கனவே இளவரசி கேட்டின் விதியில் எழுதப்பட்டுள்ளன என்று கூறும் ஏதோஸ், ஆகவே, இளவரசி தனது மன நலன் மற்றும் உடல் நலனில், குறிப்பாக தனது எலும்புகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்.

மேலும், 2025ஆம் ஆண்டில், இளவரசி கேட் எப்படி சவால்களை மேற்கொண்டு, பிரச்சினைகளை தாக்குப்பிடித்து அவருக்காக காத்திருக்கும் பொறுப்புகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ளப்போகிறார் என்பதைக் காண உலகமே காத்திருக்கும் என்றும் கூறியுள்ளார் ஏதோஸ்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, சுவிஸ், Switzerland, Maastricht, Netherlands

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, பேர்லின், Germany, Warendorf, Germany, கொக்குவில்

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US