சமரி அதப்பத்து அபாரம்: மேற்கிந்திய தீவுகளை பந்தாடிய இலங்கை மகளிர்ப்படை

Sri Lanka Cricket West Indies cricket team Chamari Athapaththu
By Sivaraj Mar 03, 2026 03:52 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சரிந்த விக்கெட்டுகள்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் மோதின. 

துரதிர்ஷ்டவசமாக இலங்கை செல்லவில்லை: சிறந்த அணி வெல்லட்டும் - ஏஞ்சலோ மேத்யூஸ்

துரதிர்ஷ்டவசமாக இலங்கை செல்லவில்லை: சிறந்த அணி வெல்லட்டும் - ஏஞ்சலோ மேத்யூஸ்

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தில் தடுமாறியது. இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய மேற்கிந்திய தீவுகள், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ஓட்டங்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹேலே மேத்யூஸ் 28 ஓட்டங்கள் எடுத்தார். மல்கி மதரா, நிலாக்ஷி சில்வா தலா 3 விக்கெட்டுகளும், சமரி அதப்பத்து 2 விக்கெட்டுகளும், கவிஷா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

Sri Lanka Cricket 

இலங்கை அணி வெற்றி

பின்னர் ஆடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார். 

Chamari Athapaththu

மேற்கிந்திய தீவுகளின் தரப்பில் அஃபி பிளெட்சர், கியானா ஜோசப் தலா 2 விக்கெட்டுகளும், ஹேலே மேத்யூஸ் மற்றும் கரிஷ்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.   

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US