தோல்வியிலும் சாதனை படைத்த இலங்கை அணி! அதிரடி காட்டிய சமரி அதப்பத்து

Chamari Athapaththu
By Sivaraj Dec 29, 2025 06:00 AM GMT
Report

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இலங்கை 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 

ஸ்ம்ரிதி மந்தனா 80 ஓட்டங்கள்

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. 

Smriti Mandhana 

இலங்கையை துவம்சம் செய்த ஸ்மிருதி மந்தனா: 10,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை

இலங்கையை துவம்சம் செய்த ஸ்மிருதி மந்தனா: 10,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை

முதலில் ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது. ஸ்ம்ரிதி மந்தனா 48 பந்துகளில் 80 ஓட்டங்களும், ஷபாலி வர்மா 46 பந்துகளில் 79 ஓட்டங்களும் விளாசினர். 

Shafali Verma/Richa Ghosh

கடைசி வரை களத்தில் நின்ற ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 37 பந்துகளில் 52 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசினார். 

Chamari Athapaththu 

40 வயதில் புதிய வரலாறு படைத்த ரொனால்டோ! நொறுங்கிய மெஸ்ஸியின் இமாலய சாதனை

40 வயதில் புதிய வரலாறு படைத்த ரொனால்டோ! நொறுங்கிய மெஸ்ஸியின் இமாலய சாதனை

அதிகபட்ச ஸ்கோர்

ஹாசினி பெரேரா 33 (20) ஓட்டங்களும், நிலாக்ஷி சில்வா 23 (11) ஓட்டங்களும் குவித்தனர். எனினும், இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ஓட்டங்களே எடுத்ததால், இந்தியா 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Chamari Athapaththu

இலங்கை அணி தோல்வியுற்றாலும், மகளிர் டி20 போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.

இதற்கு முன் மலேசியா அணிக்கு எதிராக 184 ஓட்டங்கள் எடுத்ததே இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 

Vaishnavi Sharma

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US