ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு

Sri Lanka Cricket Indonesia Chamari Athapaththu Cricket Record
By Karthikraja Sep 03, 2026 07:13 AM GMT
Report

சமாரி அத்தப்பட்டு ஒரே போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தி 18 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை வெற்றி

2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இலங்கை மற்றும் இந்தோனேசியா அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற இந்தோனேசியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு | Chamari Athapaththu Records 7 Wickets In One Match

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா 50 ஓட்டங்கள் குவித்துள்ளார். 

ஐரோப்பிய டி20 போட்டியில் 2 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட வீரர்

ஐரோப்பிய டி20 போட்டியில் 2 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட வீரர்

125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தோனேசியா, வெறும் 49 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. 

ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு | Chamari Athapaththu Records 7 Wickets In One Match

இதன் மூலம், இலங்கை மகளிர் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமாரி அத்தப்பட்டு சாதனை

இலங்கை அணித்தலைவி சமாரி அத்தப்பட்டு 3.3 ஓவர்கள் வீசி 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு | Chamari Athapaththu Records 7 Wickets In One Match

இதன் மூலம் ஆசிய கிண்ணத்தில் ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையை சமாரி அத்தப்பட்டு படைத்துள்ளார். 

முன்னதாக 2008 ஆம் ஆண்டில், ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானின் ஜாவேரியா கான் வங்கதேசத்திற்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

18 ஆண்டுகால சாதனையை தற்போது சமாரி அத்தபட்டு முறியடித்துள்ளார்.

இதே போல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது கேப்டன் என்ற பெருமையையும் சமாரி அத்தபட்டு பெற்றுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US