Champions League: கோல் மழை பொழிந்த Bayern Munich., சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

Football Harry Kane FC Bayern Munich UEFA Champions League
By Ragavan Sep 18, 2024 01:39 PM GMT
Report

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாயர்ன் மியூனிக் (Bayern Munich) 9-2 என்ற கோல் கணக்கில் டினமோ ஜாக்ரெப் (Dinamo Zagreb) அணியை வீழ்த்தியது.

மேலும் இந்த போட்டியில் பாயர்ன் மியூனிக் வீரர் ஹாரி கேன் (Harry Kane) டினமோ ஜாக்ரெபுக்கு எதிராக 4 கோல்கள் அடித்து, இங்கிலாந்து வீரர் வேய்ன் ரூனியின் (Wayne Rooney) அதிக கோல்கள் சாதனையை முறியடித்துள்ளார்.

எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா?

எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா?

பாயர்ன் மியூனிக் 9-2 என ஜாக்ரெபை கண்ணிமைக்கும் நேரத்தில் தோற்கடித்து, புதிய பயிற்சியாளர் வின்சென்ட் காம்பனிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இதன் மூலம் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

கேன் தனது சாம்பியன்ஸ் லீக் கோல்களை 33-ஆக அதிகரித்து, ரூனியின் 30 கோல்களின் சாதனையை முறியடித்தார். 

Bayern Munich, Bayern Munich Record, UEFA Champions League, Harry Kane record, Bayern Munich striker Harry Kane scored four goals against Dinamo Zagreb

9 கோல்கள் அடித்த முதல் சாம்பியன்ஸ் லீக் அணி

19வது, 53வது, 73வது மற்றும் 78வது நிமிடங்களில் கேன் கோல்கள் அடித்தார். இதில் மூன்று கோல்கள் பெனால்டி கிக்காக இருந்தன.

கேன் தனது முதல் கோலை 19வது நிமிடத்தில் பெனால்டி கிக்கில் அடித்து, பாயர்னுக்கு முன்னிலை பெற்றார். பின்னர், 57வது நிமிடத்தில் இவான் நெவிஸ்டிக் தடுத்த கிம்மிச்சின் ஷாட்டுக்கு பிறகு கேன் தனது 31வது கோலை ரீபவுண்டில் அடித்தார்.

Bayern Munich, Bayern Munich Record, UEFA Champions League, Harry Kane record, Bayern Munich striker Harry Kane scored four goals against Dinamo Zagreb

மற்ற மூன்று பாயர்ன் வீரர்கள் மற்றும் புதிய வீரர் மைக்கேல் ஒலிசே ஆகியோர் ஒவ்வொரு கோலையும் அடித்து, பாயர்னின் வெற்றியை உறுதிசெய்தனர். மேலும், லியோன் கோரெட்ச்காவின் ஹெடர் மூலம் பாயர்ன் 9 கோல்கள் அடித்த முதல் சாம்பியன்ஸ் லீக் அணி என்ற சாதனையை பதிவு செய்தது.

இதற்கு முன்னதாக 2016-ஆம் ஆண்டு போரூஷியா டார்ட்மண்ட் அணி 8-4 என்ற கோல் கணக்கில் லேஜியா வார்சாவை வீழ்த்தியது தான், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஏற்பட்ட அதிக கோல்கள் கொண்ட ஆட்டமாகும்.

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

Bayern Munich, Bayern Munich Record, UEFA Champions League, Harry Kane record, Bayern Munich striker Harry Kane scored four goals against Dinamo Zagreb

கேன், பாயர்னுக்காக கடந்த ஆண்டு 12 சாம்பியன்ஸ் லீக் கோல்களையும், முன்னதாக Tottenham அணி சார்பாக 21 கோல்களையும் அடித்துள்ளார். அவர் மொத்தம் 50 ஆட்டங்களில் 53 கோல்களை அடித்துள்ளார்.

அண்மையில், கேன் தனது 100வது சர்வதேச ஆட்டத்தில் பின்லாந்துக்கு எதிராக 2 கோல்களையும், Bundesliga-வில் Holstein Kiel அணியை எதிர்த்து ஹாட்ரிக் அடித்தார்.

மேலும், பாயர்னின் Thomas Müller 152வது சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பங்கேற்று, ஒரு கிளப்பிற்காக அதிக ஆட்டங்களில் பங்கேற்ற வீரராகவும் சாதனை படைத்தார்.

Bayern Munich, Bayern Munich Record, UEFA Champions League, Harry Kane record, Bayern Munich striker Harry Kane scored four goals against Dinamo Zagreb

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Bayern Munich, Bayern Munich Record, UEFA Champions League, Harry Kane record, Bayern Munich striker Harry Kane scored four goals against Dinamo Zagreb

மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US