தடுமாறிய இலங்கை அணியை தாங்கிப்பிடித்த சண்டிமல்: காலியில் நிதான ஆட்டம்

Sri Lanka Cricket Australia Cricket Team Dinesh Chandimal
By Sivaraj Jan 31, 2025 06:56 AM GMT
Report

காலியில் நடந்து வரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கையின் தினேஷ் சண்டிமல் அரைசதம் விளாசினார்.

டிக்ளேர்

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் காலியில் நடந்து வருகிறது.

தனது முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 654 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

உஸ்மான் கவாஜா இரட்டை சதமும் (232), ஸ்மித் (141) மற்றும் இங்கிலிஸ் (102) சதமும் விளாசினர். பிரபத் ஜெயசூரியா, வான்டெர்சே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Sri Lanka vs Australia 1st test, galle 2025

தினேஷ் சண்டிமல் நங்கூர ஆட்டம்

பின்னர் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்டார்க், குனேமனின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன.

ஏஞ்சலோ மேத்யூஸ் 7 ஓட்டங்களில் லயன் பந்துவீச்சில் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா 22 ஓட்டங்களில் வெளியேற, தினேஷ் சண்டிமல் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். 

வங்காளதேச டி20யில் சிக்ஸர் மழை! 62 பந்தில் 111 ஓட்டங்கள் நாட்அவுட்..தெறிக்கவிட்ட வீரர்

வங்காளதேச டி20யில் சிக்ஸர் மழை! 62 பந்தில் 111 ஓட்டங்கள் நாட்அவுட்..தெறிக்கவிட்ட வீரர்

உணவு இடைவேளை வரை இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சண்டிமல் 63 (115) ஓட்டங்களுடனும், குசால் மெண்டிஸ் 10 (25) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி 518 ஓட்டங்கள் இதுவரை பின்தங்கியுள்ளது.     

Dinesh Chandimal

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US