சந்திரயான் -3 இற்கு குரல் கொடுத்த தமிழக பெண் விஞ்ஞானி மரணம்
சந்திரயான்-3 திட்ட ஏவுகணைகளுக்காக கவுண்டவுன்களில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார்.
விஞ்ஞானி வளர்மதி
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன்களில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார்.
அவரது கடைசி கவுண்டவுன், நாட்டின் மூன்றாவது சந்திரப் பயணமான சந்திரயான்-3 இற்கு கொடுக்கப்பட்டது.
The voice of Valarmathi Madam will not be there for the countdowns of future missions of ISRO from Sriharikotta. Chandrayan 3 was her final countdown announcement. An unexpected demise . Feel so sad.Pranams! pic.twitter.com/T9cMQkLU6J
— Dr. P V Venkitakrishnan (@DrPVVenkitakri1) September 3, 2023
இந்நிலையில் விஞ்ஞானி வளர்மதிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
மேலும் அவரின் மறைவிற்கு பல இஸ்ரோ விஞ்ஞானிகளும் தனது இரங்களை தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |