ரூ.324,000 கோடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி... பிரித்தானியாவின் உயரிய விருது வாங்கிய இந்தியர்

Maharashtra
By Arbin Jun 12, 2025 09:48 PM GMT
Report

பிரான்சின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான Chanel நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருபவர் லீனா நாயர்.

உயரிய விருது

சமீபத்தில் பிரித்தானியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Commander of the Order of the British Empire (CBE) என்ற விருதை பட்டத்து இளவரசர் வில்லியம் கைகளால் பெற்றுக்கொண்டார்.

ரூ.324,000 கோடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி... பிரித்தானியாவின் உயரிய விருது வாங்கிய இந்தியர் | Chanel Ceo Net Worth She Is From

சில்லறை விற்பனை மற்றும் நுகர்வோர் துறைக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளதை கருத்தில் கொண்டு 56 வயதான லீனா நாயருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் பிறந்த லீனா நாயர், அங்குள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் அவர் சாங்லி நகரில் உள்ள வால்சந்த் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பயின்றார்.

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு

பின்னர் ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் மேலாண்மைப் பள்ளியில் (XLRI) மனிதவளத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) முடித்தார். 1992ல் எம்பிஏ முடித்த லீனா நாயர் தொடர்ந்து இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார், அங்கு அவர் பல பொறுப்புகளில் செயல்பட்டார்.

இறுதியில் அவர் யூனிலீவரின் தலைமை மனிதவள அதிகாரியாக பொறுப்புக்கு வந்தார். இளம் வயதில் அதுவும் அந்த பொறுப்புக்கு வரும் முதல் பெண்மணியாக லீனா நாயர் அறியப்பட்டார்.

ரூ.324,000 கோடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி... பிரித்தானியாவின் உயரிய விருது வாங்கிய இந்தியர் | Chanel Ceo Net Worth She Is From

முதல் இந்திய வம்சாவளி நபர்

2022ல் அங்கிருந்து விலகிய அவர் பிரான்ஸ் நிறுவனமான Chanel-ல் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்புக்கு வந்தார். ரூ.324,000 கோடி மதிப்புள்ள Chanel நிறுவனத்தில் CEO பொறுப்புக்கு வரும் முதல் இந்திய வம்சாவளி நபர் லீனா நாயர் ஆவார்.

ரூ.324,000 கோடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி... பிரித்தானியாவின் உயரிய விருது வாங்கிய இந்தியர் | Chanel Ceo Net Worth She Is From

கடந்த பல ஆண்டுகளில் லீனா நாயர் பல மதிப்புமிக்க விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில், ஃபார்ச்சூன் இந்தியா பத்திரிகையின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளார்.

இது தவிர ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் மிகவும் சக்திவாய்ந்த வணிகத்துறையில் பெண்கள் பட்டியலில் இடம் பெற்றார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில் லீனா நாயரின் சொத்து மதிப்பு சுமார் ரூ 342 கோடி என்றே கூறப்படுகிறது.

ரூ.324,000 கோடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி... பிரித்தானியாவின் உயரிய விருது வாங்கிய இந்தியர் | Chanel Ceo Net Worth She Is From

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US