சனியின் மாற்றம்! பிப்ரவரி 24 முதல் இந்த 3 ராசிக்காரர்களோட வாழ்க்கையே மாறப் போகுதாம்

horoscope spiritual
By Kishanthini Feb 19, 2022 12:30 PM GMT
Report

 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் இடம் மாறவுள்ளன. அதில் நீதியின் கடவுளான சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார்.

பெரிய கிரகங்கள் ராசியை மாற்றுவதற்கு முன்பு அஸ்தமனம் ஆகும். ஆகவே சனி பகவான் 2022 ஜனவரி 22 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிக்க உள்ளார்.

இக்காலத்தில் 3 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது.  தற்போது அவர்கள் எந்த ராசிக்காரர் என பார்ப்போம். 

மேஷம்

ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் பத்தாவது வீட்டில் சனி உதயமாவதால் ராஜயோகம் உருவாகிறது. மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இவர் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.

ஆகவே இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். அரசியலில் இருப்பவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். இல்லாவிட்டால் வருமான உயர்வைப் பெறலாம்.

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

பிப்ரவரி 24 ஆம் தேதி சனி உதயமாவதால், ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலம் எந்த ஒரு புதிய தொழிலையும் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். அதிர்ஷ்டம் இக்காலத்தில் உங்களை ஆதரிக்கும். இக்காலத்தில் உங்களின் எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.

அதே வேளையில், தோல்வியுள்ள வேலையிலும் இக்காலத்தில் வெற்றியைக் காண்பீர்கள். மேலும் அரசியலில் ஆர்வம் உள்ள ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் அரசியலில் முயற்சி செய்யலாம்.

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உதயமாவதால், இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இந்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு கூட்டு வேலை பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் கூட்டாண்மை வேலையும் சிறப்பான முன்னேற்றத்தில் இருக்கும். வியாபாரிகள் மற்றும் பிற வேலையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். அதோடு இக்காலத்தில் எண்ணெய், பெட்ரோலியம், சுரங்கம், இரும்பு போன்ற சனி தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.   

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US