2025-ம் ஆண்டில் பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்

France Education
By Ragavan Dec 27, 2024 12:20 PM GMT
Report

2025-ஆம் ஆண்டில் பிரான்சில் சிறு தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் உட்பட பலருக்கும் முக்கியமான சட்டமாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. 

VAT வரம்புகள் மாற்றம்

சிறு தொழில்முனைவோருக்கான VAT (Value Added Tax) வருவாய் வரம்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Changes in France in 2025

- வாங்குதல்/விற்றல் மற்றும் Furnished தங்குமிடங்களை வழங்குதல் உள்ளிட்ட தொழில்களுக்கு, 2024இல் €91,900 இருந்த வரம்பு, 2025-இல் €85,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

- சேவைத் துறை மற்றும் சில தகுதி தொழில்களுக்கு வரம்பு €36,800-இல் இருந்து €37,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சமூக கட்டணங்கள் உயர்வு (Social charges rise)

BNC பிரிவில் உள்ள தற்சார்பு தொழில்முனைவோருக்கான சமூக கட்டணங்கள் 2025-இல் 23.1%-இல் இருந்து 24.6%-ஆக அதிகரிக்கின்றன.

சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin-ஐ பயன்படுத்த தொடங்கிய ரஷ்யா

சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin-ஐ பயன்படுத்த தொடங்கிய ரஷ்யா

லாபப் பகிர்வு திட்டம்

2025 ஜனவரி 1-ஆம் திகதி முதல், குறைந்தபட்சம் 11 ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும், சில நிபந்தனைகளின் கீழ், லாப பகிர்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Lunch vouchers

‘Tickets restaurants’ மத்திய உணவு vouchers-கள் 2025 முதல் டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படும்.

Changes in France in 2025

பள்ளி கல்வி திருத்தங்கள்

- 2024-ஆம் ஆண்டின் பல்கலைத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வந்ததை அடுத்து, கணிதம் மற்றும் பிரெஞ்சு பாடத்திட்டங்களில் 2025-இல் முழுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

- அனைத்து வயதிற்கும் தகுந்த கற்றல் தேவைக்குழு பயிற்சிகள் ஏற்படுத்தப்படும்.

- தேவைகள் அடிப்படையில், சில குழந்தைகள் மீண்டும் ஒரு வருடத்திற்கு இதே படிப்பை தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஆசிரியர்களுக்கு முழு பொறுப்பு உள்ளது. இது குறித்து பள்ளி, பெற்றோர் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்பே விவாதிக்கவேண்டும்.

- ஜனவரி முதல், ஸ்மார்ட்போன்கள் ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரியில் (இரண்டாம் நிலை முதல் நான்கு ஆண்டுகள்) தடை செய்யப்படும்.

- Brevet தேர்வு: இறுதித் தேர்வு மதிப்பெண்கள் 60% ஆக உயர்த்தப்படும்.

- மாணவர்களுக்கு தினசரி வீட்டுப்பாட உதவி வகுப்புகள் வழங்கப்படும்.

வடகொரிய வீரரை போர்க்கைதியாக சிறைபிடித்துள்ள உக்ரைன்., தென்கொரியா உறுதி

வடகொரிய வீரரை போர்க்கைதியாக சிறைபிடித்துள்ள உக்ரைன்., தென்கொரியா உறுதி

உயர்கல்வி மாற்றங்கள்

2026-ஆம் ஆண்டு தொடங்கி மாணவர் உதவித் தொகை முறை மாற்றப்படும். Parcoursup விண்ணப்ப தளத்தில் வேலைவாய்ப்பு தரவுகள் போன்ற புதிய தகவல்கள் அறிமுகமாகும்.

குழந்தை பராமரிப்பு சேவைகள்

2025 முதல் mairies (நகராட்சியின் நிர்வாகம்), குடும்பங்களின் குழந்தை பராமரிப்பு தேவைகளை முழுமையாக மதிப்பீடு செய்து, தேவையான சேவைகளை ஏற்பாடு செய்ய பொறுப்பாக இருக்கும்.

இந்த மாற்றங்கள், பிரான்சில் கல்வி, தொழில் மற்றும் சமூகத்திற்கான வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகின்றன.

7000 ஆண்டுகள் பழமையான அதிசய சிற்பம்: குவைத்தில் அகழாய்வு மூலம் வெளிச்சம்

7000 ஆண்டுகள் பழமையான அதிசய சிற்பம்: குவைத்தில் அகழாய்வு மூலம் வெளிச்சம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Changes in France in 2025

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US