ஜூன் மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள் சில...

COVID-19 Vaccine Passport
By Balamanuvelan Jun 01, 2022 09:47 AM GMT
Report

9 யூரோக்கள் பயணச்சீட்டு முதல் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு விடை வரை, ஜூன் மாதத்தில் ஜேர்மனியில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன.

அவற்றில் முக்கியமான மாற்றங்கள் சிலவற்றைக் குறித்து பார்க்கலாம்...

9 யூரோக்கள் மாதந்திர பயணச்சீட்டு

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மாதாந்திர 9 யூரோக்கள் பயணச்சீட்டு ஜூன் 1 முதல் அமுலுக்கு வருகிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கு உள்ளூர் போக்குவரத்து மலிவானதாக அமைய உள்ளது.

எரிபொருள் விலை குறைவு

பெட்ரோல் விலையும் குறைய உள்ளது. ஜூன் முதல் ஆகத்து வரை, எரிபொருட்கள் மீதான ஆற்றல் வரி குறைய இருப்பதால் இந்த மாற்றம்...

வீட்டை வெப்பப்படுத்துவதற்கான செலவுக்கு உதவி வந்துகொண்டிருக்கிறது.

சுமார் 2.1 மில்லியன், குறை வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு அவர்களுடைய வீட்டை வெப்பப்படுத்துவதற்கான செலவை சந்திக்க உதவும் வகையில் ஒரு தொகை வழங்கப்பட உள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல்

ஜூன் 1 முதல், ஜேர்மனிக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான, கொரோனாவிலிருந்து குணமடைந்ததற்கான அல்லது தங்களுக்குக் கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டியதில்லை.

இனி தொலைபேசி மூலம் உடல் நலமில்லை என்று கூறி விடுப்பு எடுக்க முடியாது

தொலைபேசி மூலம் உடல் நலமில்லை என்று கூறி விடுப்பு எடுக்கும் வசதி, மே 31உடன் முடிவுக்கு வருகிறது.

பள்ளி விடுமுறை

North Rhine-Westphalia மாகாணத்தில் கல்வியாண்டு முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, அம்மாகாணத்திலுள்ள பள்ளிகளுக்கு ஜூன் 24 முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பவேரியா மாகாண பள்ளிகளுக்கு ஜூலை 29 முதல் கோடை விடுமுறை.

தடுப்பூசி சான்றிதழ்கள் காலாவதியாகலாம்

தங்கள் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் கவனத்திற்கு: ஜூன் 14ஆம் திகதியுடன் சில டிஜிட்டல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் காலாவதியாகலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு விடை  

முதல் பிரௌசர் என கருதப்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 27 ஆண்டுகளுக்குப்பிறகு பழமையானது என்ற கருத்து உருவாகிவிட்டது. ஆகவே, ஜேர்மனியைப் பொருத்தவரை, அது முழுமையான பயன்பாட்டிலிருந்து விலக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, Microsoft Edge பயன்பாட்டுக்கு வருகிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US