இந்தியர் ஒருவரை இனரீதியாக விமர்சித்ததாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

United Kingdom Michelle Mone
By Balamanuvelan Dec 03, 2021 11:16 AM GMT
Report

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்தியர் ஒருவரை இனரீதியாக விமர்சித்ததாகவும், அவரது மனைவியை பைத்தியம் என்று கூறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Michelle Mone (50), ஒரு அரசியல்வாதி மட்டுமின்றி, ஒரு தொழிலதிபரும் கூட.

உள்ளாடை நிறுவனம் ஒன்றைத் துவங்கி வெற்றிகரமாக நடத்திவந்ததால், அவரை ’உள்ளாடை கோமகள்’ என்றே அழைக்கிறார்கள்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு இரண்டு படகுகள் மொனாக்கோ நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளன. அதில் ஒன்று Michelleக்கு சொந்தமானது. அப்போது Michelleஇன் படகு மீது, உடன் வந்த படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் Michelleஇன் படகில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியர் ஒருவரை இனரீதியாக விமர்சித்ததாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு | Charge Against A British Member Of Parliament

இதனால், விபத்தை ஏற்படுத்திய படகில் பயணித்த இந்தியர் ஒருவரை இனரீதியாக Michelle விமர்சித்துள்ளார். அவரை 'waste of a man's white skin' என்றும், அவரது மனைவியை பைத்தியம் என்றும் விமர்சித்துள்ளார் Michelle.

அதற்கான ஆதாரங்கள், அதாவது Michelle அந்த இந்தியருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் அவரிடம் உள்ளன.

இந்தியர் ஒருவரை இனரீதியாக விமர்சித்ததாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு | Charge Against A British Member Of Parliament

தன்னை இனரீதியாக Michelle விமர்சித்ததாக அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில், தனக்கு அது குறித்து நினைவில்லை என Michelle தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த இந்தியர் பார்ப்பதற்கு முழுமையாக வெள்ளைக்காரர் போலவே இருப்பதாகவும், ஆகவே, அவர் இந்தியர் என்று கூட Michelleக்கு தெரியாது என்றும், Michelle இனவெறியர் அல்ல, ஆப்பிரிக்காவில் கருப்பினக் குழந்தைகளுக்கு அவர் மூன்று பள்ளிகள் கட்டிக்கொடுத்துள்ளார் என்றும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.  

இந்தியர் ஒருவரை இனரீதியாக விமர்சித்ததாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு | Charge Against A British Member Of Parliament

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US