ஏடிஎம்மில் 3 இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

Money Reserve Bank of India
By Sathya Aug 26, 2025 09:12 AM GMT
Report

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் போது 3 இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ATM Transactions Charge

ஏடிஎம் வங்கிச் சேவையை எளிதாக்கியுள்ள நிலையில் பயன்பாட்டிற்கு புதிய வரம்புகள் மற்றும் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இலவச பரிவர்த்தனை வரம்பு

  • பெருநகரங்களில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் .
  • பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள்

இதன் பிறகு நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல, பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் மற்றும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

Post Office-ல் நல்ல வருமானத்தை வழங்கும் முக்கியமான 8 திட்டங்கள்

Post Office-ல் நல்ல வருமானத்தை வழங்கும் முக்கியமான 8 திட்டங்கள்

ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்து ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

cash withdrawal, balance enquiry, நிதி அல்லாத பரிவர்த்தனைகள் ஆகியவை இலவச வரம்பில் அடங்கும்.

ஏடிஎம்மில் 3 இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? | Charged After 3 Free Transactions At The Atm

வரம்பை விட அதிகமாக எடுப்பதற்கான கட்டணம்

Cash withdrawal: ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.23 (ஜிஎஸ்டி உட்பட)

Balance enquiry: அதிகபட்சம் ரூ.11

ஒவ்வொரு வங்கியும் அதன் கொள்கையின்படி சில கட்டணங்களை நிர்ணயிக்கிறது.

ஒரு வருடத்தில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தாலோ அல்லது திரும்பப் பெற்றாலோ புகாரளிப்பது அவசியம். மேலும், 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு இனி பான் மற்றும் ஆதார் கட்டாயமாகும்.

நீங்கள் செய்ய வேண்டியவை

  • சொந்த வங்கியின் ஏடிஎம்மை அடிக்கடி பயன்படுத்தவும்.
  • இருப்புநிலையை சரிபார்க்க நெட்பேங்கிங் அல்லது மொபைல் செயலியைப் பயன்படுத்தவும்.
  • ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் பயன்பாட்டின் பதிவை வைத்திருங்கள். 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US