அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வேயை சம்பவம் செய்த இலங்கை! மகுடம் சூடிய அசலங்கா.. என்ன கூறினார்?

Sri Lanka Cricket Zimbabwe national cricket team
By Sivaraj Sep 08, 2025 07:40 AM GMT
Report

ஜிம்பாப்வேயை வீழ்த்தியதன் மூலம் சிறந்த அணியாக மீண்டும் வந்திருக்கிறோம் என இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.

மருமாணி 51 ஓட்டங்கள்

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றதைத் தொடர்ந்து, டி20 தொடரின் கடைசிப் போட்டியில் நேற்று ஆடியது. Sri Lanka Vs Zimbabwe 

342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! அனைத்து அணிகளையும் ஓரங்கட்டி இமாலய சாதனை

342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! அனைத்து அணிகளையும் ஓரங்கட்டி இமாலய சாதனை

முதலில் ஆடிய ஜிம்பாப்வே 8 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. தடிவனஷி மருமாணி (Tadiwanashe Marumani) 44 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார். துஷன் ஹேமந்தா 3 விக்கெட்டுகளும், சமீரா 2 விக்கெட்டுகளும், பினுரு பெர்னாண்டோ மற்றும் மதீஷா பத்திரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 193 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முதல் அரைசதம் அடித்த கமில் மிஷாரா (Kamil Mishara) 43 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், குசால் பெரேரா 26 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களும் விளாசினர்.  Kamil Mishara

அசலங்கா மகிழ்ச்சி  

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. Sri Lanka Vs Zimbabwe

இதுகுறித்து பேசிய அணித்தலைவர் சரித் அசலங்கா, "190 ஓட்டங்களுக்கு மேலான இலக்கினை துரத்துவது எளிதல்ல. இப்படி மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆடுகளம் மிகவும் நன்றாக இருந்தது.

அவர்களை பவுண்டரிகளைக் குறைத்து 200 ஓட்டங்களுக்குள் வைத்திருக்க முயற்சித்தோம். மிஷாராவின் ஆட்டம் மிகவும் கவர்ந்தது. இது அவரது குணநலன்களையும் காட்டுவதாகும். நேற்று (2வது போட்டி) அடைந்த பெரிய தோல்வியைத் தொடர்ந்து, சிறந்த அணியாக மீண்டும் வந்துள்ளோம்" என்றார். Charith Asalanka 

Sri Lanka Vs Zimbabwe

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US