சதம் விளாசி இலங்கை அணியை காப்பாற்றிய கேப்டன்! கொழும்பில் சாதனை
Sri Lanka Cricket
Bangladesh Cricket Team
Charith Asalanka
By Sivaraj
வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கையின் அணித்தலைவர் சரித் அசலங்கா சதம் விளாசினார்.
இலங்கை அணி 244 ஓட்டங்கள்
கொழும்பில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 244 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் குசால் மெண்டிஸ் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அசலங்கா சதம்
எனினும் அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka) அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 123 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அவர் கொழும்பில் அதிக சதங்கள் (4) அடித்த சனத் ஜெயசூர்யா, விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் இணைந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US