இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் சார்லஸ் கமீலா உறவை ஏற்றுக்கொண்டிருப்பாரா?

United Kingdom Princess Diana Camilla, Queen Consort
By Balamanuvelan Aug 31, 2024 11:29 AM GMT
Report

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால், சார்லஸ் கமீலா உறவை எப்படி எடுத்துக்கொண்டிருப்பார் என்பது குறித்து அவரது பாதுகாவலர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்...

இளவரசி டயானாவின் பாதுகாவலரான பணியாற்றியவர் கென் (Ken Wharfe). டயானா பாரீஸில் கார் விபத்தொன்றில் பலியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகின்றன.

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் சார்லஸ் கமீலா உறவை ஏற்றுக்கொண்டிருப்பாரா? | Charles Accept Camilla Relationship Diana Alive

Credit: Getty - Contributor

ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால், சார்லஸ் டயானா உறவை அவர் எப்படி எடுத்துக்கொண்டிருப்பார் என்பது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் அவரது பாதுகாவலரான கென்.

1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 31ஆம் திகதி டயானா மரணமடைந்ததைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சார்லசும் டயானாவும் தங்களுக்கிடையிலான உறவை வெளிப்படையாகத் தெரிவித்தார்கள்.

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் சார்லஸ் கமீலா உறவை ஏற்றுக்கொண்டிருப்பாரா? | Charles Accept Camilla Relationship Diana Alive

Credit: Tim Graham - Getty

ஆனால், உண்மையில், நாள் ஒன்றிலிருந்தே சார்லஸ் டயானாவுக்கிடையிலான விடயத்தில் கமீலாவும் இருந்தார் என்கிறார் கென்.

அதைத்தான் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றின்போது, எங்கள் திருமணத்தில் மூன்று பேர் இருந்தோம் என்று கூறியிருந்தார் டயானா.

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் சார்லஸ் கமீலா உறவை ஏற்றுக்கொண்டிருப்பாரா? | Charles Accept Camilla Relationship Diana Alive

Credit: Tim Graham - Getty

சார்லஸ் கமீலா உறவு காலப்போக்கில் மறைந்துவிடும் என முதலில் நம்பினார் டயானா என்று கூறும் கென், டயானா உயிருடன் இருந்திருந்தால், சார்லசும் கமீலாவும் தங்கள் உறவைப் புதுப்பித்துக்கொண்டிருக்கமாட்டார்கள் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் சார்லஸ் கமீலா உறவை ஏற்றுக்கொண்டிருப்பாரா? | Charles Accept Camilla Relationship Diana Alive

Credit: Hulton Archive - Getty

என்றாலும், காலப்போக்கில் சார்லஸ் கமீலா உறவை டயானா ஏற்றுக்கொண்டிருப்பார் என்கிறார் அவர்.

காலம் எந்தக் காயத்தையும் ஆற்றிவிடும் என்று கூறும் கென், டயானாவும் அதைத்தான் செய்திருப்பார் என்கிறார்.

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் சார்லஸ் கமீலா உறவை ஏற்றுக்கொண்டிருப்பாரா? | Charles Accept Camilla Relationship Diana Alive

Credit: Reuters

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US