எனக்கு என் கணவர் சார்லஸ் வேண்டும்! திரும்ப கொடு... கமிலாவிடம் மிகுந்த வலியோடு கேட்ட இளவரசி டயானா

Marriage Relationship Princess Diana King Charles III Camilla, Queen Consort
By Raju Oct 12, 2022 03:03 AM GMT
Report
105 Shares

டயானா - கமிலா சந்தித்து தனியாக பேசிய தருணங்கள்.

என் கணவர் எனக்கு வேண்டும் என உருகிய டயானா.

சார்லஸ் - டயானா திருமணம் செய்து வாழ்ந்த போது கமிலா அவர்கள் திருமண பந்தத்துக்கு நடுவே எப்படி வந்தார் என்பது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரித்தானியாவின் மன்னர் பொறுப்பில் தற்போது உள்ள சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்பில் இருந்தே கமிலாவை சார்லஸ் காதலித்து வந்த போதிலும் அப்போது அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை.

சார்லஸ் - டயானா திருமணத்தில் கமிலாவும் கலந்து கொண்டார். திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் சார்லஸ், கமிலாவுக்கு விலையுயர்ந்த பிரேஸ்லெட்டை வாங்கி கொடுத்திருந்தார். அதில் G மற்றும் F என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது, இது Gladys மற்றும் Fred என்பதாகும்.

அதாவது தங்கள் சார்லஸ் - கமிலா தங்கள் தனிப்பட்ட கடிதங்களில் ஒருவருக்கொருவர் பயன்படுத்திய செல்லப்பெயர்கள் தான் இவை. இந்த ப்ரேஸ்லெட் விஷயத்தை டயானா கண்டுபிடித்தார்.

எனக்கு என் கணவர் சார்லஸ் வேண்டும்! திரும்ப கொடு... கமிலாவிடம் மிகுந்த வலியோடு கேட்ட இளவரசி டயானா | Charles And Camilla Relationship Princess Diana

Chris Jackson / Getty Images / Kimimasa Mayama / Reuters

பின்னர் 1989ல் நடந்த சம்பவத்தை Diana: Her True Story – In Her Own Words என்ற புத்தகத்தில் எழுத்தாளர் ஆண்ட்ரூ மோர்டன் குறிப்பிட்டுள்ளார். இதில் எழுதப்பட்ட விஷயங்கள் எல்லாம் டயானாவே விவரித்ததாகும்.

அதன்படி டயானா கமிலாவை சந்தித்து, உனக்கும் சார்லஸுக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும், அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

அதற்கு கமிலா பதில் அளிக்கையில், நீ விரும்பிய அனைத்தையும் பெற்றுவிட்டாய். உலகில் உள்ள எல்லா ஆண்களும் உன்னை காதலிக்க வைத்திருக்கிறாய், உனக்கு இரண்டு அழகான குழந்தைகள் கிடைத்திருக்கிறார்கள். இன்னும் உனக்கு வேறு என்ன வேண்டும்? என கேட்டார்.

எனக்கு என் கணவர் சார்லஸ் வேண்டும்! திரும்ப கொடு... கமிலாவிடம் மிகுந்த வலியோடு கேட்ட இளவரசி டயானா | Charles And Camilla Relationship Princess Diana

Tim Graham Photo Library via Getty Images

அதற்கு டயானா, எனக்கு என் கணவர் வேண்டும் என பதில் கூறியிருக்கிறார். அதாவது, டயானாவின் பதிலில் மிகுந்த வேதனையும் வலியும் இருந்திருக்கிறது. இதன்பின்னர் சார்லஸ் - டயானா கடந்த 1992 டிசம்பரில் பிரிந்தனர், இவர்களுக்கு அதிகாரபூர்வ விவாகரத்து 1996ல் ஆனது.

இதற்கு அடுத்த ஆண்டு நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். இதன் பிறகு 2005ல் சார்லஸ் - கமிலா தம்பதி திருமணம் செய்து கொண்டனர். தற்போது சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராகவும், அவர் மனைவி கமிலா queen consort பதவியிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு என் கணவர் சார்லஸ் வேண்டும்! திரும்ப கொடு... கமிலாவிடம் மிகுந்த வலியோடு கேட்ட இளவரசி டயானா | Charles And Camilla Relationship Princess Diana

GETTY IMAGES

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US