இளவரசர் ஹரி உருவாக்கியுள்ள சர்ச்சைகளை அலட்சியப்படுத்திய மன்னரும் ராணியும் செய்துள்ள செயல்

Kate Middleton
By Balamanuvelan Jan 09, 2023 12:35 PM GMT
Report

இளவரசர் ஹரி தனது நெட்ப்ளிக்ஸ் தொடர், தனது சுயசரிதைப் புத்தகம், தொலைக்காட்சி நேர்காணல் என தொடர்ந்து பல விடயங்களால் ராஜ குடும்பத்துக்கு சிக்கல்களை உருவாக்கிவந்தாலும், அவற்றையெல்லாம் ராஜ குடும்பத்தினர் அலட்சியப்படுத்தியுள்ளதுபோல் தோன்றுகிறது.

மன்னரும் ராணியும் செய்துள்ள செயல்

தங்களைக் குறித்து ஹரி இவ்வளவு சர்ச்சைக்குரிய விடயங்களைக் கூறிவந்தாலும், அதையெல்லாம் அலட்சியப்படுத்தும் வகையில் மன்னரும் ராணியும் வெளிப்படையாக ஒரு விடயத்தைச் செய்துள்ளார்கள்.

இளவரசர் ஹரி உருவாக்கியுள்ள சர்ச்சைகளை அலட்சியப்படுத்திய மன்னரும் ராணியும் செய்துள்ள செயல் | Charles Camilla Ignore Harry Kate Happy Birthday

இளவரசி கேட் மிடில்டனுக்குப் பிறந்தநாள்

இளவரசி கேட் மிடில்டன் இன்று (ஜனவரி 9) தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஹரி கொடுத்துவரும் தொல்லைகளையெல்லாம் கண்டுகொள்ளாததுபோல, மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் இளவரசி கேட்டுக்கு தங்கள் வாழ்த்துக்களைச் சொல்வதில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள்.

இளவரசர் ஹரி உருவாக்கியுள்ள சர்ச்சைகளை அலட்சியப்படுத்திய மன்னரும் ராணியும் செய்துள்ள செயல் | Charles Camilla Ignore Harry Kate Happy Birthday

Credit: AFP

ராஜ குடும்பம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வேல்ஸ் இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்களும், ஹரிக்கு ராஜ குடும்பத்தினர் பதிலளிக்கவேண்டுமா அல்லது அவரை அலட்சியப்படுத்துவதா என விவாதங்களைத் துவக்கிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!  

இளவரசர் ஹரி உருவாக்கியுள்ள சர்ச்சைகளை அலட்சியப்படுத்திய மன்னரும் ராணியும் செய்துள்ள செயல் | Charles Camilla Ignore Harry Kate Happy Birthday

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US