வெளிநாடொன்றில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சார்லஸ் மன்னரின் இறப்பு செய்தி

Russian Federation King Charles III
By Arbin Mar 19, 2024 03:20 AM GMT
Report

ரஷ்ய செய்தி ஊடகங்களில் திங்களன்று மதியத்திற்கு மேல் பிரித்தானிய மன்னர் சார்லஸ் மரணமடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.

பல்வேறு நாடுகளில் தீயாக பரவ

குறித்த தகவல் ரஷ்யா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் தீயாக பரவ, பெரும்பாலானோர் உண்மை என்ன என்பதை உறுதி செய்யாமல் நம்பியதாகவே கூறப்படுகிறது.

வெளிநாடொன்றில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சார்லஸ் மன்னரின் இறப்பு செய்தி | Charles Death Story Spread Russian Media

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஒரு அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்ய செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. மேலும் மன்னர் தொடர்பான செய்தி ஒரு காலத்தில் ரஷ்யாவின் மதிப்புமிக்க நாளேடு ஒன்றின் டெலிகிராம் செயலி பக்கத்தில் வெளியாக, சமூக ஊடகங்களில் அது தீயாக பரவியது.

அத்துடன் மன்னர் சார்லஸ் குறித்த போலியான புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரித்தானியாவில் இது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அரண்மனை தரப்பில் இருந்து அறிக்கையூடாக உறுதி செய்துள்ளதாகவும் ரஷ்யாவில் செய்தி வெளியானது.

பிரித்தானிய அரண்மனை தரப்பில் வெளியிடும் அறிக்கை போன்றே அச்சு அசலாகவும் அந்த அறிக்கை இருந்துள்ளது. இதனால் பலர் நம்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மன்னர் இறந்த செய்தி உக்ரைனிலும் பரவியது.

வெளிநாடொன்றில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சார்லஸ் மன்னரின் இறப்பு செய்தி | Charles Death Story Spread Russian Media

முதன்மை செய்தி ஊடகம் ஒன்று, இது குறித்து தகவலும் வெளியிட்டது. தொடர்ந்து தஜிகிஸ்தான் நாட்டில் பரவ, முதன்மை செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளது.

Tass உண்மையை உடைத்தது

இதனிடையே, ரஷ்யாவின் பிரபலமான Gazeta.Ru என்ற இணைய பக்கத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னர் சார்லஸ் சிகிச்சை பலனின்றி திடீரென்று மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டதுடன், மன்னருக்கு 75 வயது என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை குறித்த தகவலை உறுதி செய்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டது.

வெளிநாடொன்றில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சார்லஸ் மன்னரின் இறப்பு செய்தி | Charles Death Story Spread Russian Media

ஆனால், பிரித்தானிய ஊடகங்கள் இது தொடர்பில் இதுவரை செய்தி ஏதும் வெளியிடவில்லை என்றும் Gazeta.Ru குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் தான் ரஷ்ய அரசாங்கத்தின் செய்தி ஊடகம் Tass உண்மையை உடைத்தது.

அதில், மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார் என்றும், உத்தியோகப்பூர்வ சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல் வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US