எனக்கு என் பிள்ளைகள் இருவரும் வேண்டும்... மகன்களை இணைக்க இளவரசர் சார்லஸ் செய்த ஒரு ராஜதந்திரம்

philip prince harry prince william philip dead
By Balamanuvelan Apr 19, 2021 08:12 AM GMT
Report

குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு இப்போது தந்தையை இழந்து நிற்கும் இளவரசர் சார்லஸ் தோள்களில் விழுந்திருக்கிறது.

பொறுப்பேற்றதுமே, தன் பொறுப்பை சரியாக செய்திருக்கிறார் சார்லஸ் எனலாம்... அவர் செய்த ஒரு சிறிய செயல், அவர் எடுத்த ஒரு சமயோகித முடிவு, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

தந்தையை இழந்துவிட்ட சார்லஸுக்கு, இப்போதுதான் தன் பிள்ளகளின் அருகாமை அதிகம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அவர்கள் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்.

பாட்டியாரின் யோசனையின்பேரில் வில்லியமும் ஹரியும் தங்கள் தாத்தாவின் சவப்பெட்டியின் பின்னால் நடக்கும்போது சேர்ந்துவிடாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு நடுவே இளவரசர் பீற்றர் பிலிப் என்பவர் நடப்பது என முடிவு செய்யப்பட்டு, அதுவே நடக்கவும் செய்தது.

 

ஒரு மகாராணியாராக குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் அவர்களது பாட்டியார் அப்படி ஒரு முடிவெடுத்தாலும், ஒர் தந்தையாக சர்லஸ் வேறு முடிவு எடுத்திருக்கிறார். என்ன இருந்தாலும் அடுத்த மன்னர் அவர்தானே!

வழக்கமாக ராஜ குடும்பத்தினர் எந்த விசேஷங்களுக்கும் காரில் செல்வார்கள், காருக்குள் இருந்து மக்களைப் பார்த்து கைகளை ஆட்டிக்கொண்டே செல்வார்கள் அவ்வளவுதான். ஆனால், சார்லஸ் அதை மாற்றியிருக்கிறார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி, தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி முடிந்தபின் ராஜ குடும்பத்தினரை ஏற்றிச் செல்ல கார்கள் வந்தும், கார் வேண்டாம் என ஒரு சின்ன சமிக்ஞை கொடுத்து தனது காரை அனுப்பிவிட்டார் சார்லஸ். இப்போதைக்கு அவர்தான் குடும்பத் தலைவர்.

எனக்கு என் பிள்ளைகள் இருவரும் வேண்டும்... மகன்களை இணைக்க இளவரசர் சார்லஸ் செய்த ஒரு ராஜதந்திரம் | Charles Just Reunite Warring Sons

ஆக, அவரே கார் வேண்டாம் என்றதும், மற்றவர்களும் கார்களை அனுப்பிவிட்டார்கள். சார்லஸின் ராஜதந்திரம் பலன் கொடுத்தது என்றே கூறலாம். ஆம், வில்லியம், அவரது மனைவி கேட் ஆகியோர் தங்கள் தம்பி ஹரிக்காக ஒரு கணம் தாமதித்து, அவர் வந்ததும் மூவருமாக சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்.

என்ன நடக்கும், வில்லியமும் ஹரியும் பேசிக்கொள்வார்களா அல்லது முகத்தைத் திருப்பிக்கொள்வார்களா என கேள்விகள் பலர் மனதிலும் ஒலித்தவண்ணம் இருந்த நிலையில், வழக்கம் போல வில்லியம், கேட் மற்றும் ஹரி ஆகிய மூவரும் முன்பு போலவே பேசிக்கொண்டே நடக்க, அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

ஆக, சார்லஸ் நினைத்தது நடந்துவிட்டது என்றே கூறலாம். அடுத்து மகாராணியாரின் பிறந்தநாளும் நெருங்கிவரும் நிலையில், குடும்பம் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

எனக்கு என் பிள்ளைகள் இருவரும் வேண்டும்... மகன்களை இணைக்க இளவரசர் சார்லஸ் செய்த ஒரு ராஜதந்திரம் | Charles Just Reunite Warring Sons

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US