உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று?

Princess Diana King Charles III Camilla, Queen Consort
By Balamanuvelan Apr 17, 2024 07:20 AM GMT
Report

உலகமே, அழகி என வர்ணித்த இளவரசி டயானாவுடன் வாழும்போது சோகமாக காணப்பட்ட சார்லஸ், பிரித்தானியர்கள் வெறுத்த ஒரு பெண்ணை மணந்துகொண்டபின், இன்று மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.

டயானாவுடன் வாழும்போது சோகமாக காணப்பட்ட சார்லஸ்

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

பொதுவாகவே, இளவரசர் சார்லசும் டயானாவும் இணைந்திருக்கும் புகைப்படங்களைக் கவனித்தால், அவர்கள் இருவரும் மட்டுமல்ல, தங்கள் பிள்ளைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களில் கூட, இளவரசர் சார்லஸ் இறுகிய முகத்துடனோ அல்லது கடமைக்கு லேசாக புன்னகைக்கும் முகத்துடனோ மட்டுமே இருப்பதைக் காணலாம்.

பெரும்பாலான புகைப்படங்களில் டயானாதான் லேசாகவோ அல்லது கொஞ்சம் அதிகமாகவோ சிரிப்பார். அந்த காலகட்டத்தில் இளவரசர் சார்லஸ் வாய்விட்டு சிரிக்கும் புகைப்படங்கள் அபூர்வமாகவே வெளியாகியுள்ளன.

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

உலகமே பாராட்டும், அழகி என வர்ணிக்கும் ஒரு பெண்ணுடன் வாழும்போது, ஒருவர் எப்படி சோக முகத்துடனேயே நடமாடமுடியும்? ஆனால், சார்லஸ் அப்படித்தான் இருந்தார். அதற்குக் காரணம், அவர் அப்போது மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான்!

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

வாய்விட்டு சிரிக்கும் சார்லஸ்

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

இப்போது, மன்னராகிவிட்ட சார்லசுக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது. ஆனால், வெளியாகும் புகைப்படங்களில், அவர் வாய்விட்டு சிரிக்கும் காட்சிகளே அதிகம் காணப்படுகின்றன.

உலகமே, அழகி என வர்ணித்த இளவரசி டயானாவுடன் வாழும்போது சோகமாக காணப்பட்ட சார்லஸ், பிரித்தானியர்கள் வெறுத்த பெண்ணான கமீலாவை மணந்துகொண்டபின் வாய்விட்டு சிரிக்கிறார். காரணம், அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

கமீலா, மன்னருடைய முதுகெலும்பு போல செயல்படுகிரார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Ingrid Seward. கமீலா மன்னரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார், மன்னர் மனம் விட்டு சிரிக்கக் காரணமாக கமீலா இருக்கிறார் என்கிறார் அவர்.

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

விரும்பாத ஒருவருடன் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என டயானாவின் வாழ்வை நினைவுகூரும் Ingrid Seward, கமீலா மன்னருக்கு எப்போதுமே ஆதரவாக இருப்பதுடன், அவரை மனதார புகழ்கிறார். அது மன்னருக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுகிறார். மக்களை சந்திக்கும்போது அவர் இப்படி புன்னகைத்துக்கொண்டும், கைகுலுக்கிக்கொண்டும் இருந்ததை நான் இதற்கு முன் பார்த்ததில்லை, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்கிறார் Ingrid Seward.

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

உண்மைதான், மன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரது கணவரான வில்லியம் மனைவியை கவனித்துக்கொள்ளச் சென்றுவிட, தன் காதல் கணவருக்கு பதிலாக, ராஜ குடும்ப பொறுப்புகளை தோள் மேல் ஏற்றிக்கொண்டு ஒற்றை ஆளாக கமீலா வலம் வருவதைத்தான் உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறதே!

உலகமே பாராட்டும் அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று? | Charles Looked Sad While Living With Diana

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US