"இளவரசர் சார்லஸ் நினைத்தால் சட்டத்தையே திருத்தி எழுதி" இதை செய்யலாம்.! யாரும் எதிர்பாராத தகவலை வெளியிட்ட நபர்!

Diana Prince Charles Prince William Moonarchy Stewart Pearce
By Ragavan Sep 12, 2021 02:51 PM GMT
Report

பிரித்தானிய மகாராணியாவுக்குப் பிறகு நேரடியாக இளவரசர் வில்லியமை ஆட்சி அதிகாரத்தில் கொண்டு நிறுத்தலாம் என யாரும் எதிர்பாராத தகவலை அரச குடுபத்துக்கு நெருங்கிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் சார்லஸ் நினைத்தால், அரசியலமைப்பை மீண்டும் திருத்தி எழுதலாம், அது மாகாராணியார் இறக்கும் போது இளவரசர் வில்லியம் நேரடியாக கிரீடத்தை அணிய அனுமதிக்கலாம் என்று இளவரசி டயானாவின் முன்னாள் குரல் பயிற்சியாளர் ஸ்டிவார்ட் பியர்ஸ் (Stewart Pearce) கூறியுள்ளார்.

மகாராணிக்கு பிறகு அரியணை வரிசையில் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தான் உள்ளார். அனால், அவர் ராஜினாமா செய்து, அடுத்ததாக அவரது மூத்த மகன் வில்லியமை மன்னராக்க அனுமதிக்கலாம் என ஸ்டிவார்ட் பியர்ஸ் கூறுகிறார்.

"இளவரசர் சார்லஸ் நினைத்தால் சட்டத்தையே திருத்தி எழுதி" இதை செய்யலாம்.! யாரும் எதிர்பாராத தகவலை வெளியிட்ட நபர்! | Charles May Rewrite Constitution William Power Uk

ஸ்டிவார்ட் பியர்ஸ் டயானாவுடன் இணைத்து 2 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டிவார்ட் பியர்ஸ் டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் இது குறித்து கூறியபோது: "ராணியார் வெளியேறத் தயாராகி வருகிறார், அவள் வெளியேறும்போது முடியாட்சியின் முழு மனோ-உடல் தன்மையும் மாறும்.

யாருக்கு தெரியும், அரசியலமைப்பு சட்டம் மீண்டும் எழுதப்படலாம்.

அவர் (சார்லஸ்) அரியணை ஏற்காமல் போகலாம், அவர் அதை தனது மகனிடம் ஒப்படைக்கலாம்.

அல்லது, அது அவ்வளவு கடினமான பணி என்பதால், அவர் அதை செய்ய விரும்பாமல் போகலாம்" என கூறியுள்ளார்.

"இளவரசர் சார்லஸ் நினைத்தால் சட்டத்தையே திருத்தி எழுதி" இதை செய்யலாம்.! யாரும் எதிர்பாராத தகவலை வெளியிட்ட நபர்! | Charles May Rewrite Constitution William Power Uk

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US