ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம்

Donald Trump King Charles III
By Arbin Apr 27, 2026 09:36 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பொதுவெளியில் கடுமையாகச் சாடப்படும் சாத்தியமான அவமானத்திலிருந்து மன்னர் சார்லஸ் தப்பித்துள்ளார்.

கமெராக்கள் ஏதுமின்றி

ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சார்லஸ் மன்னர் இடையிலான எந்தவொரு சந்திப்பும் கமெராக்கள் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் | Charles Trump Meet Off Camera

மன்னருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான ஓவல் அலுவலகச் சந்திப்பு, கமெராக்கள் ஏதுமின்றி நடைபெற வேண்டும் என்று பிரித்தானிய அதிகாரிகள் தரப்பு வலியுறுத்தியுள்ளனர்.

உலக ஊடகங்களின் முன்னிலையில், ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை வறுத்தெடுக்கும் காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அவ்வாறான ஒரு காட்சி அரங்கேறிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த முடிவு.

ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் | Charles Trump Meet Off Camera

மன்னரின் பயணத்தைத் திட்டமிடுவதில் ஈடுபட்டுள்ள வட்டாரங்கள், செவ்வாய்க்கிழமை நடைபெறும் தனது முக்கிய இருதரப்பு சந்திப்பின் தொடக்கத்தில் சார்லஸ் புகைப்படங்ளுக்கு முகம் காட்டுவார் என்றும், ஆனால் அவர் சாராம்சமான எதைப் பற்றியும் பேசுவது பதிவு செய்யப்படாது என்றும் கூறுகின்றன.

மன்னரின் இந்த அரசுமுறைப் பயணம், கடந்த பல தசாப்தங்களிலேயே மிகவும் இக்கட்டான காலகட்டங்களில் ஒன்றாகத் திகழும் இத்தருணத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீரமைக்க உதவும் என அமைச்சர்கள் வட்டாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இணங்க மறுக்கும் ஈரான்... பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் ட்ரம்ப்

இணங்க மறுக்கும் ஈரான்... பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் ட்ரம்ப்

ஈரான் போர் குறித்த பிரதமர் ஸ்டார்மர் மற்றும் சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பதிலடியாகத் தக்க நடவடிக்கை எடுப்பதாக ட்ரம்ப் மிரட்டி வரும் நிலையில், ஜனாதிபதியின் சில ஆக்ரோஷமான கருத்துகளின் வீரியத்தைக் குறைக்க மன்னரால் பேச்சுவார்த்தை மூலம் இயலக்கூடும் என்று அரசாங்கம் நம்புகிறது.

கேடயமாகச் செயல்பட

மன்னர் ட்ரம்புடன் இணைந்து வேறு பல நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார்; இந்நிகழ்வுகளில் அரண்மனை அதிகாரிகளும், வெளிவிவகாரச் செயலாளர் இவெட் கூப்பரும் அவருக்குத் துணையாக இருப்பார்கள்.

ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் | Charles Trump Meet Off Camera

கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், தேவைப்பட்டால், ட்ரம்பிடம் இருந்து எத்தகைய சங்கடமான தருணங்களையும் சமாளிக்கக் கூப்பர் தயாராக இருப்பார் என்றே கூறப்படுகிறது.

ஸ்டார்மரையோ அல்லது பொதுவாக பிரித்தானியாவையோ விமர்சிக்கும் இயல்புடைய ட்ரம்ப், அவ்வாறு செய்யத் தொடங்கினால் — மன்னருக்கு மனிதக் கேடயமாகச் செயல்பட கூப்பர் தயாராக இருக்கிறார் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் | Charles Trump Meet Off Camera

ஆனால், அரச குடும்பத்தினர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்திருக்கும் ட்ரம்ப், திங்கள்கிழமை மாலை சார்லஸ் வருகை தரும்போது, ​​அவர் பகிரங்கமாக மோதலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US