ChatGPT: போலியாக உருவாக்கப்படும் ஆதார், பான் கார்டுகள்

Chat GPT Open AI
By Arbin Apr 10, 2025 08:30 AM GMT
Report

OpenAI நிறுவனத்தின் ChatGPT வெளியானதில் இருந்தே தனியுரிமை சிக்கல்களை எழுப்பியுள்ளது.

அசலான அரசாங்க ஆவணங்கள்

குறிப்பாக கருத்துருவாக்கம் மற்றும் பட உருவாக்கம் தொடர்பாகவே சிக்கலை அதிகரிக்க செய்தது. மிகவும் யதார்த்தமான மற்றும் துல்லியமான கருத்துக்களை உருவாக்கும் AI இன் திறன் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது, இதனால் போலியான ஆவணங்களை எளிதாக உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ChatGPT: போலியாக உருவாக்கப்படும் ஆதார், பான் கார்டுகள் | Chatgpt Fake Documents Cybercrimes

சைபர் குற்றவாளிகள் பொதுவாகவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களை துல்லியாக உருவாக்குவதில் சிரமப்படுகிறார்கள். ஆனால் ChatGPT இந்த சிக்கலை சர்வசாதாரணமாக நொறுக்கியுள்ளது.

சில சமூக ஊடகப் பயனர்கள் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில், அசலான அரசாங்க ஆவணங்களை ChatGPT தயார் செய்து வழங்கியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகரம்... ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவல்

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகரம்... ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவல்

பாதுகாப்பு அச்சுறுத்தல்

பயனர் ஒருவர் தெரிவிக்கையில் ChatGPT போலியான ஆதார் மற்றும் பான் அட்டைகளை அச்சு அசலாக உருவாக்கியுள்ளது, உண்மையில் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ChatGPT: போலியாக உருவாக்கப்படும் ஆதார், பான் கார்டுகள் | Chatgpt Fake Documents Cybercrimes

பெயர் மற்றும் பிறந்த திகதி மட்டும் தரவுகளாக அளித்தால் ChatGPT அசலான அரசாங்க ஆவணங்களை தயாரித்து விடுகிறது என இன்னொரு பயனர் வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையான தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி AI அரசாங்க ஆவணங்களை உருவாக்குவதில்லை என்றே சிலரது வாதமாக உள்ளது. இருப்பினும் AI தொழில்நுட்பத்தின் இப்படியான வளர்ச்சி என்பது ஆபத்து என்றே கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US