விறுவிறுப்பாக நடந்த பெனால்டி ஷூட் அவுட்... வில்லாரியலை வீழ்த்தி சாம்பியனாக முடிசூடியது செல்சியா!
UEFA சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் வில்லாரியலை வீழ்த்தில் சாம்பியனாக முடிசூடியது செல்சியா.
வடக்கு அயர்லாந்தில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த UEFA சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன்ஸ் லீக்கின் தற்போதைய சாம்பியனான பிரிட்டிஷ் கிளப் செல்சியாவும், யூரோபா லீக் வென்ற அணி ஸ்பெயின் கிளப் அணியான வில்லாரியலும் மோதின.
90 நிமிடங்கள் முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதனையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் போட்டி 1-1 என சமனில் முடிந்ததால் பெனால்டி ஷூட் அவுட் நடந்தது.
பெனால்டி ஷூட் அவுட்டில் 6-5 என்ற கோல் கணக்கில் வில்லாரியலை வீழ்த்தில் சாம்பியனான முடிசூடியது செல்சியா.
Chelsea vs Villarreal | Blues win UEFA Super Cup as substitute keeper Kepa shines in penalty shootout
— D9INE (@D9INE_WORLD002) August 11, 2021
Ziyech and Moreno traded goals before the game went to penalties#CHEVIL pic.twitter.com/HKRBfecIWs
இதன் மூலம் 1998-க்கு பிறகு இரண்டாவது முறையாக செல்சியா சூப்பர் கோப்பையை கைப்பற்றியது செல்சியா.