அங்கன்வாடி மையத்தில் வேலை வாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

Job Opportunity
By Manchu Apr 10, 2025 01:08 PM GMT
Report

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்களில் காணப்படும் காலியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கன்வாடி

சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் அங்கன்வாடி மையங்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றது.

அங்கன்வாடியில் பணியாளர் மற்றும் உதவியாளர்கள் அரசின் மூலம் நிரப்படுகின்றது. இதில் 7,783 காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியான நிலையில், தற்போது இதற்கான விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளனர்.

சென்னையில் மட்டும் 308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

அங்கன்வாடி மையத்தில் வேலை வாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? | Chennai Anganwadi Job 2025 Can Apply Full Details

கோடிக்கணக்கில் போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இந்தியா

கோடிக்கணக்கில் போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இந்தியா

இந்த அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பானது 25 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டுமாம். அதுவே உதவியாளர் பணிக்கு 20 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

கணவரை இழந்தவர்கள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் ஆகியோருக்கு வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 43 வரை வயது உச்சவரம்பு வரையறை செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி பணியாளருக்கு கல்வித்தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமாம். அதுவே உதவியாளர் பணிக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அங்கன்வாடி மையத்தில் வேலை வாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? | Chennai Anganwadi Job 2025 Can Apply Full Details

சம்பள விபரம்

அங்கன்வாடி பணியாளருக்கு முதல் வருடம் ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை வழங்கப்படும். அதுவே குறு அங்கன்வாடி பணியாளருக்கு முதல் வருடம் ரூ. 5,700 முதல் 18,000 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

அதுவே உதவியாளர் பணிக்கு ரூ. 4,100 முதல் 12,500 வரை சம்பளமாக கொடுக்கப்படும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்கானல் மூலம் தகுதியானவர்களை மட்டும் தெரிவு செய்வார்கள்.

அங்கன்வாடி மையங்கள் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும். ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவை முகவரி சான்றிதழ்களாக எடுத்துகொள்ளப்படும்.

அங்கன்வாடி மையத்தில் வேலை வாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? | Chennai Anganwadi Job 2025 Can Apply Full Details

விண்ணப்பிக்கும் முறை

சென்னையில் உள்ள அங்கன்வாடி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://icds.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.

அதனை நிரப்பி, அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகைள் மையம் அமைந்துள்ள வார்டாக இருக்க வேண்டும்.

அந்தந்த மாவட்டத்தில் வட்டாரம் / திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையிலும் ஒட்டப்படும்.

மோடியின் இலங்கை விஜயமும், விலகாத மர்மங்களும்.. நடந்தது என்ன?

மோடியின் இலங்கை விஜயமும், விலகாத மர்மங்களும்.. நடந்தது என்ன?

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய் தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் நகலும் மற்றும் சுயசான்றொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும்.

ஆனால் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US