தமிழகத்தையே உலுக்கிய சிறுமி வழக்கில் தீர்ப்பு! 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை.. பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

Tamil nadu Chennai
By Sivaraj Sep 26, 2022 09:04 AM GMT
Report

சிறுமியின் வழக்கில் 600 பக்கங்களை கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

இதில் மொத்தம் 96 பேர் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதில், தன் உறவினர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார் என்றும், கட்சி பிரமுகர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் தன்னை அடிக்கடி பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி வழக்கில் தீர்ப்பு! 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை.. பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை | Chennai Child Abuse 13 Gets 20 Years Prison

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர், பல பாலியல் தரகர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட பலர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். சிறுமி அளித்த புகாரின் பேரில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் 22 பேரை கைது செய்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி வழக்கில் தீர்ப்பு! 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை.. பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை | Chennai Child Abuse 13 Gets 20 Years Prison

இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட மாரீஸ்வரன் என்பவர் இறந்துபோன நிலையில், மற்ற 21 பேர் மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 7 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.    

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி வழக்கில் தீர்ப்பு! 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை.. பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை | Chennai Child Abuse 13 Gets 20 Years Prison

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US