Job: மாதம் ரூ.90,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு..நேர்காணல் மட்டுமே

Government Employee Chennai
By Yashini Oct 20, 2023 08:46 AM GMT
Report

சென்னை மாநகராட்சி தற்போது தனது காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

  • நிறுவனம்- சென்னை மாநகராட்சி
  • பணியிடங்கள்- 45
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- 03.11.2023
  • விண்ணப்பிக்கும் முறை- Offline  

chennai corporation/சென்னை மாநகராட்சி

காலிப்பணியிடங்கள்

Obstetrician / Gynaecologist – 12, Paediatrician – 9, General Surgeon – 14, Anaesthetist – 8, Orthopaedic Surgeon – 1, Dentist – 1 பணியிடங்கள் என மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி

  • Obstetrician / Gynaecologist & Paediatrician – MBBS/ MD, Post Graduation
  • Diploma General Surgeon – MBBS, MS
  • Anaesthetist & Orthopaedic Surgeon- MBBS/ MD, Post Graduation Diploma 

தேர்வு செயல் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Job: ரூ.1,30,400 மாத சம்பளத்தில் TNPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு

Job: ரூ.1,30,400 மாத சம்பளத்தில் TNPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு

சம்பள விவரம்

தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ..34,000 /- முதல் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அனுப்பவும்.

முகவரி உறுப்பினர் செயலாளர், சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் பில்லிங், சென்னை-600003 என்ற முகவரிக்கு 03.11.2023 என்ற தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   



மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US