ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண்

Chennai Plane Crash Air India
By Karthikraja Jun 24, 2025 01:52 PM GMT
Report

 காதலனை பழி வாங்க 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல் தோல்வி

சென்னையை சேர்ந்த 30 வயதான ரெனே ஜோஷீல்டா(Rene Joshilda) என்ற பெண், சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ரோபோடிக்ஸ் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 

ரெனே ஜோஷீல்டா - Rene Joshilda

நிறுவன பணி தொடர்பாக ரெனே பெங்களூருவிற்கு சென்ற போது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய திவிஜ் பிரபாகர் (Divij Prabhakar) என்பவர் மீது ஒருதலை பட்சமாக காதல் வயப்பட்டுள்ளார்.

ரூ.50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக நண்பரிடம் மனைவியை விற்ற கணவர்

ரூ.50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக நண்பரிடம் மனைவியை விற்ற கணவர்

ஆனால் அந்த காதலை ஏற்காத திவிஜ் பிரபாகர், கடந்த பிப்ரவரி மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இதனால், திவிஜ் பிரபாகரை பழிவாங்க துடித்த ரெனே, அவரது பெயரில் போலி மின்னஞ்சல்களை உருவாக்கி பல்வேறு மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

11 states bomb hoax

அவர் மிரட்டல் விடுத்த மாநிலங்களில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, கேரளா, பீகார், தெலுங்கானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகியவை அடங்கும்.

நரேந்திர மோடி மைதானம் உட்பட அகமதாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 21 இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக ரெனே மிரட்டல் விடுத்துள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட கனவர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட கனவர்

குறிப்பாக விஐபிகளின் வருகை மற்றும் பொது கூட்ட ஊர்வலம் போன்ற நேரங்களில் இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை ரெனே அனுப்பியுள்ளார். இந்த மிரட்டல்கள் புரளியா என்பதை கண்டறிய காவல்துறை பெரும் படையை பயன்படுத்த நேரிட்டது.

ஏர் இந்தியா விமான விபத்து

முக்கியமாக அஹமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் மருத்துவ கல்லூரி மீது மோதி விபத்தை சந்தித்தில் 274 பேர் உயிரிழந்தனர். 

air india plane crash

இந்த விபத்தையடுத்து, கல்லூரி நிர்வாகத்திற்கு ரெனே அனுப்பிய மின்னஞ்சலில், இப்போது உங்களுக்கு எங்களின் சக்தி தெரியும் என்று நினைக்கிறேன். நேற்று உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது போல, எங்கள் முன்னாள் முதல்வர் (விஜய் ரூபானி) உடன் ஏர் இந்தியா விமானத்தை மோதினோம்.

எங்கள் விமானிக்கு வாழ்த்துக்கள். இப்போது நாங்கள் விளையாடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.

சிக்கியது எப்படி?

ரெனே தனது தனது தொழில்நுட்ப நிபுணத்துவம் காரணமாக, மின்னஞ்சல் மூலம் மிரட்டல்களை அனுப்பும் போது டோர் இணைய உலாவி மற்றும் டார்க் வெப் பயன்படுத்தி, தன்னை காவல்துறை கண்டுபிடிக்க முடியாதபடி தடயங்களை மறைத்துள்ளார். 

ஆனால் 6 மாதத்திற்கு முன்னர் அவர் செய்த சிறிய தவறால், சைபர் க்ரைம் காவல்துறை அவரை கண்டுபிடித்துள்ளது. 

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் | Chennai Girl Arrested Bomb Hoax Ai Plane Crash

6 மாதத்திற்கு முன்னர், தனது உண்மையான மற்றும் போலி மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சாதனத்திலிருந்து உள்நுழைந்ததை வைத்து அவரது ஐபி முகவரியை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த காவல்துறையினர், வீட்டில் இருந்து மிரட்டலுக்கு பயன்படுத்திய சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.           

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US