பவுனுக்கு ரூ.192 குறைவு: இன்றைய தங்க நிலவரம்!
india
chennai
gold
By Kishanthini
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.192குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 24 குறைந்து ரூ. 4631- க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37048-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 39960-க்கு விற்பனையாகிறது.
மேலும் வெள்ளியின் விலை 70 பைசா குறைந்து ரூ 71,00-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 71,000 ஆக உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US