தங்கம் விலை உயர்வு! சென்னையில் இன்றைய நிலவரம்
Business
Chennai
Gold
By Kishanthini
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6உயர்ந்து ரூ. 4634- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.48உயர்ந்து ரூ.37072-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை . கிராம் ரூ. 39984-க்கு விற்பனையாகிறது.
மேலும் வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து ரூ 71.40-க்கு விற்பனையாகிறது. . கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 71,400 ஆக உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US