பவுனுக்கு ரூ.632 குறைவு! சென்னையில் இன்றைய நிலவரம்
India
Chennai
Gold
By Kishanthini
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.632 குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ. 4534- க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.632குறைந்து ரூ.36272-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 39184-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.40 குறைந்து ரூ 69.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 69,500 ஆக உள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US