தங்கம் விலை உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்!
Srilanka
Gold
By Kishanthini
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6உயர்ந்து ரூ. 4496- க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.48உயர்ந்து ரூ.35968-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை . கிராம் ரூ. 38880-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ 67.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 67,800 ஆக உள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US