சென்னையில் இளைஞரை கண்டந்துண்டமாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்! மூவர் கைது..

Crime Chennai
By Ragavan Sep 09, 2021 02:51 PM GMT
Report

சென்னையில் பட்டதாரி இளைஞரை வீடு புகுந்து கடத்தி கொலை செய்து அடையாற்றின் முகத்துவாரத்தில் வீசிய நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில், சென்னை அபிராமபுரம் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவருக்கு 25 வயதில் மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.

மகேஸ்வரன், கடந்த சமனிக்கிழமை (செப்டம்பர் 4) அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அன்று இரவு தனது மகன் வீடு திரும்பாததால் பஞ்சவர்ணம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் தனது மகன் மகேஸ்வரனை காணவில்லை என புகார் அளித்தார்.

இது தொடர்பாக அபிராமபுரம் பொலிஸார் மகேஸ்வரனை தேடி வந்த நிலையில், செவ்வாய்கிழமை காலை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே அடையாறு முகத்துவாரம் பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி காணாமல் போன நபர்களின் அடையாளங்களோடு ஒப்பிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இன்று அவர் அணிந்திருந்த உடையை வைத்து மகேஸ்வரனின் தாயார் பஞ்சவர்ணம் இறந்துபோனது மகேஸ்வரன் தான் என்பதை உறுதி செய்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை அன்று மகேஸ்வரனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து கொண்டு சென்ற நபர்கள் மீது இருந்த பழைய வழக்கங்களின் அடிப்படையிலும் இது கொலையாக இருக்கலாம் என விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, மகேஸ்வரனை அழைத்துச் சென்ற இரண்டு பேரில் கார்த்திக் என்ற நபரை அபிராமபுரம் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மற்றொரு நபரையும் அபிராமபுரம் பொலிஸார் தொடர்ந்து தேடி வரும் நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

பணத்திற்காக தனது மகனை கடத்தி கொலை செய்து இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாயார் புகார் அளித்துள்ளார்.

குடிபோதையில் கொலை செய்து, ஆற்றில் வீசியதாக கைதான நபர் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்து வரும் நிலையில் அபிராமபுரம் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US