கணிப்புகளை தவிடுபொடியாக்கிய CSK! ஏப்ரல் Fools என கிண்டலடித்த பிராவோ

MS Dhoni Chennai Super Kings Dwayne Bravo IPL 2023
By Thiru May 21, 2023 10:58 AM GMT
Report

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடர்பாக வெளியாகி இருந்த அனைத்து கணிப்புகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் பொய்யாக்கி உள்ளது.

2ம் இடம் பிடித்த சென்னை

நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைய இருக்கும் நிலையில் முதல் நான்கு இடங்களை எந்த அணிகள் கைப்பற்ற போகின்றன என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

முதல் இடத்திற்கு ஏற்கனவே குஜராத் அணி தகுதி பெற்று விட்ட நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தை பதிவு செய்துள்ளது.

இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான 3 இடத்தை லக்னோ அணி உறுதி செய்துள்ளது.

ஆனால் 4ம் இடத்திற்கான போட்டியில் ஆர்சிபி, மும்பை, மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்னும் போராடி வருகின்றனர்.

கணிப்புகளை பொய்யாக்கிய CSK

ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் போது வெளியான நிபுணர்களின் கணிப்புகளில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடம் வழங்கப்படாமல் இருந்தது.

கணிப்புகளை தவிடுபொடியாக்கிய CSK! ஏப்ரல் Fools என கிண்டலடித்த பிராவோ | Chennai Super Kings Qualify Playoff With 2 Place

இந்த கணிப்புகளை டேவிட் ஹஸி, ஜாக் காலிஸ், ஆரன் பிஞ்ச், சஞ்சய் மஞ்ரேக்கர் மற்றும் இர்பான் பதான் ஆகிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் முன்னணி வீரர்கள் அனைவரது கணிப்புகளையும் தவிடுபொடியாக்கும் அளவிற்கு சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பிராவோ கருத்து

இதற்கிடையில் இந்த கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ, அனைத்து கணிப்புகளும் ஏப்ரல் Fools தினத்தன்று வெளியாகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

கணிப்புகளை தவிடுபொடியாக்கிய CSK! ஏப்ரல் Fools என கிண்டலடித்த பிராவோ | Chennai Super Kings Qualify Playoff With 2 Place

மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US