சேப்பாக்க பயிற்சி ஆட்டத்தில் தூள் கிளப்பிய டோனி .. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.!
சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டத்தில் தூள் கிளப்பிய டோனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி
டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில், வரும் 31-ஆம் திகதி ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது.
அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
தூள் கிளப்பிய டோனி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் டோனி சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டார். அப்போது, அரங்கத்தில் இருந்த அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து டோனி , டோனி என்று கத்தினர்.
ரசிகர்களின் கூச்சலை வியந்து பார்த்து புன்னகைத்தார் மைக் ஹஸ்ஸி. தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
Goosebumps... Moment for Csk Fans?? Ms Dhoni Practice Match#MSDhoni #MSDhoni? #IPLtickets #ChepaukTriplicane #chepauk #IPL2023 #Practicematch #IPL2023CSK #WhistlePodu #CSKTeam #ChennaiSuperKings #dhoni pic.twitter.com/4aDa2xUF2S
— Ms Dhoni (@msdhonicsk777) March 27, 2023
4 Years of Wait Comes To An End ?#MSDhoni #ChennaiSuperKings #Chepauk #Dhoni #Mahi #IPL2023pic.twitter.com/xmOG8vBq15
— CRICKETNMORE (@cricketnmore) March 27, 2023
#thaladhoni #dhoni ??❤️????? goosebumps moment ??? @ChennaiIPL #ChennaiSuperKings #chepauk pic.twitter.com/uQcwXHzwIt
— Pratheep I (@PratheepI1) March 27, 2023