டெல்லி-கொல்கத்தா... யார் வந்தால் சென்னை வெற்றி பெற ஈஸியா இருக்கும் தெரியுமா?

Final IPL ChennaiSuperKings DelhiCaptials KolkattaKnightRiders
By Kaviarasan Oct 12, 2021 09:24 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி யாருடன் மோதினால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணி எது என்பதற்கான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

டெல்லி-கொல்கத்தா... யார் வந்தால் சென்னை வெற்றி பெற ஈஸியா இருக்கும் தெரியுமா? | Chennai Who Win In Ipl Final Possible

இதில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே சென்னை அணி பிளே ஆப் சுற்றில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

இதனால் இந்த இரு அணிகளில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் சென்னை அணிக்கு கொஞ்சம் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதை பார்ப்போம்.

கொல்த்தா

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்ற போது, மோசமாக விளையாடியது.

இந்தணி இனி எங்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப் போகிறது என்று நினைத்த போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

டெல்லி-கொல்கத்தா... யார் வந்தால் சென்னை வெற்றி பெற ஈஸியா இருக்கும் தெரியுமா? | Chennai Who Win In Ipl Final Possible

குறிப்பாக இப்போது இருக்கும் கொல்கத்தா அணியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர் என பக்காவாக உள்ளது. துவக்க வெங்கடேஷ் அய்யர் அல்லது சுப்மன் கில் இருவரின் ஒருவர் சிறப்பாக விளையாடி விடுகின்றனர்.

பவுலிங்கில் பார்த்தால் சுனில் நரைன், ஷகிப் அல் ஹசன் மிரட்டி வருகின்றனர். தினேஷ் கார்த்திக் அவ்வப்போது கடைசி கட்டத்தில் மிரட்டலான பேட்டிங் கொடுத்து வருகிறார்.

டெல்லி

கொல்கத்தா அணியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது டெல்லி அணி சற்று மனதளவில் உடைந்து போய் இருக்கிறது என்று சொல்லலாம், ஆரம்பத்தில் பட்டையை கிளப்பிய இந்தணி, சமீபத்தில் நடைபெற்று முடிந்த போட்டிகளில், ஆட்டத்தின் கடைசி ஓவர்களிலே தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.

டெல்லி-கொல்கத்தா... யார் வந்தால் சென்னை வெற்றி பெற ஈஸியா இருக்கும் தெரியுமா? | Chennai Who Win In Ipl Final Possible 

பவுலிங்கில் ராபாடா அந்தளவிற்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, மிடில் ஆர்டரிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பூரான் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்தணியில் ஷிகார் தவான், ஷா சிறப்பான துவக்கத்தை கொடுத்துவிடுகின்றனர்.

அவ்வளவு தானே தவிர மற்ற படி டெல்லி அணியைப் பொறுத்தவரை இப்போது சற்று சறுக்கலை சந்தித்து வருகிறது.

சென்னை

இந்த இரண்டு அணிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், சென்னை அணிக்கு டெல்லி அணி வந்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகம்.

டெல்லி-கொல்கத்தா... யார் வந்தால் சென்னை வெற்றி பெற ஈஸியா இருக்கும் தெரியுமா? | Chennai Who Win In Ipl Final Possible

ஏனெனில் டெல்லி அணியை சென்னை பிளே ஆப் சுற்றில் வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி சொல்லி கொள்ளும் அளவிற்கு பவுலிங் இல்லை, அதுவே கொல்கத்தாவில் பார்த்தால் சுனில் நரைன், ஷகிப் அல்ஹசன், ஷிவம் மாவி பேட்டிங்கில் வெங்கடேஷ் அய்யர், சுபமன் கில், நிடிஷ் ரானா என ஒரு கடப்பாரை அணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US