Chess Olympiad தம்பி பெயர் வர காரணம் இதுதான்
உலக செஸ் கூட்டமைப்பு(ஃபிடே ), ஏஐசிஎஃப், தமிழக அரசும் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறது.
இதில் 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த வியாழன்று நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
இதில், தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதற்கான பிரத்யேக பாடலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாரானது, இந்த நிகழ்ச்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.