மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர்

Crime
By Arbin Jan 23, 2024 03:20 AM GMT
Report

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் எட்டு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் இளைஞர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர்

சிகாகோ புறநகர் பகுதியான ஜோலியட்டில் இரண்டு குடியிருப்புகளுக்குள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர் | Chicago Police Search Suspect Fatal Shootings @nbc

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் பொலிசாரால் தேடப்படும் நபர், சடலமாக மீட்கப்பட்டவர்களுக்கு அறிமுகமானவர் என்றே அதிகாரிகள் நம்புகின்றனர்.

பொலிசாரால் தேடப்படும் நபர் 23 வயதான Romeo Nance என ஜோலியட் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, குறித்த இளைஞரிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அவர் ஆபத்தான நபராக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜோலியட் டவுன்ஷிப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். 28 வயதான அந்த நபர் நைஜீரிய நாட்டவர் என்றும், கடந்த 3 ஆண்டுகளாக அவர் அமெரிக்காவில் குடியிருந்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் பொலிசாருக்கு தெரியவந்தது.

மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர் | Chicago Police Search Suspect Fatal Shootings @wgn

தொடர்புடைய கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் வாகனம் ஒன்றை அடையாளம் கண்ட பொலிசார், அந்த வகானத்தின் உரிமையாளர் 23 வயதான Romeo Nance என பொலிசார் உறுதி செய்தனர்.

3 குடியிருப்புகளில் 8 சடலங்கள்

தொடர்ந்து அந்த நபரை விசாரிக்கும் பொருட்டு அவரது குடியிருப்பு முகவரிக்கு சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. Romeo Nance தொடர்புடைய இரண்டாவது குடியிருப்பிலும் தெருவிலும் ரத்தக்கறையை பொலிசார் கண்டுள்ளனர்.

உள்ளே சென்ற அதிகாரிகள் இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர். அத்துடன் Romeo Nance-வின் குடியிருப்பில் இருந்தும் 5 சடலங்களை மீட்டுள்ளனர். மொத்தமாக 3 குடியிருப்புகளில் இருந்து 8 சடலங்களை இரண்டு நாட்களில் பொலிசார் மீட்ட நிலையில், தொடர்புடைய Romeo Nance தலைமறைவாகியுள்ளது பொலிசாருக்கு தெரியவந்தது.

மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர் | Chicago Police Search Suspect Fatal Shootings By police

இதனிடையே 42 வயதான ஒருவர் இச்சம்பவத்தில் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபருக்கும் Romeo Nance குடும்பத்தினருக்கும் தொடர்பில்லை என்றே விசாரணையில் தெரியவந்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US