சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்...

Chicken
By Sakthi Raj Aug 20, 2026 04:29 AM GMT
Report

பொதுவாகவே, அசைவ பிரியர்களுக்கு கோழி என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஒரு சிலர் வாரத்திற்கு ஒருமுறை அல்லது எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு பிடிக்கிறதோ அவர்கள் சிக்கன் சமைத்து சாப்பிடக்கூடிய வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், கோழியின் சமைக்கும் பொழுது சில பகுதிகளை மட்டும் நாம் சாப்பிடவே கூடாது என்று சொல்கிறார்கள். காரணம், அந்தப் பகுதிகளில் தான் அபாயகரமான பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... | Chicken Parts We Shouldnt Eat For Healthy Life

கோழி தலை:

பலரும் கோழி தலைகளை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், இப்பொழுது காலகட்டங்களில் கோழிகள் வேகமாக வளரவும் நோய்களை தடுக்கவும் அவர்களுக்கு பல்வேறு ஹார்மோன் ஊசிகளும் நுண்ணுயிர் எதிர்ப்புகளும் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு கொடுக்கக்கூடிய இந்த ரசாயனங்கள் அனைத்தும் கோழியின் தலைகளிலும் மூலைகளிலும் சேர்ந்து விடுகிறது.

ஆதலால், கோழி தலைகளை சாப்பிடுவதால் அந்த நச்சு ரசாயனங்கள் நம்முடைய உடலுக்குள் நுழைந்து ஹார்மோன் சம நிலையின்மையையும் அதுவே காலப்போக்கில் புற்றுநோய்ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பையும் கொடுக்கிறது.

கோழி நுரையீரல்:

பலரும் கோழி சமைக்கின்ற பொழுது அதன் நுரையீரல் பாகங்களையும் சேர்த்து சமைத்து விடுகிறார்கள். இருப்பினும் கோழியின் நுரையீரலில் வெப்ப விரும்பும் பாக்டீரியா எனப்படும் ஏராளமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன.

இந்த பாக்டீரியாக்கள் அதிக வெப்பநிலையில் சமைக்க பட்டாலும் அவை முழுமையாக இறப்பதில்லை. அவற்றை நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது கடுமையான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... | Chicken Parts We Shouldnt Eat For Healthy Life

கோழி தோல்:

நாம் எப்பொழுதும் கோழி தோலுடன் சமைப்பது குழம்பு வைப்பது மிகவும் சுவையாகவும் சாறு நிறைந்ததாகவும் மாற்றுகிறது. ஆனால், கோழி தோலில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இந்த தோலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து விடுகிறது. இதனால், இதய நோய் பக்கவாதம் மற்றும் உடல் பருமன் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் வருகிறது.

கோழியின் வால்:

கோழியின் வாலில் சுரப்பிகள் நிறைந்துள்ளன. இங்குதான் கழிவுகளும் பாக்டீரியா ஆகியவை தொடர்ந்து குவிக்கின்றது. இந்த பகுதியை நாம் சாப்பிடும் பொழுது உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் செயல்பாட்டிலும் மிகக் கடுமையான தாக்கங்களை உருவாக்குகிறது.

சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... | Chicken Parts We Shouldnt Eat For Healthy Life

Chicken Gizzard: 

கோழியின் செரிமான மண்டலத்தில் இந்த பகுதி அது உண்ணக்கூடிய கழிவுகளை சேமித்து வைத்திருக்கக்கூடிய பகுதியாகும். இது சரியாக சுத்தம் செய்யாமல் நாம் சமைத்து சாப்பிட்டு விட்டால் அதில் உள்ள பல்வேறு ஒட்டுண்ணிகளும் பாக்டீரியாக்களும் நேரடியாக நம்முடைய உடலுக்குள் சென்றுவிடும். இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனைகள் வரக்கூடும். 

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US