நாவூறும் சுவையில் புரோட்டீன் சத்து நிறைந்த அடை.., எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Sep 27, 2026 12:06 PM GMT
Report

கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்து, மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.

உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சர்க்கரை அளவை சீராக வைக்கவும் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது.

தாவர அடிப்படையிலான சிறந்த புரதச்சத்து கொண்டதால், தசை வளர்ச்சிக்கும், திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது.

அந்தவகையில், கொண்டைக்கடலையில் புரோட்டீன் சத்து நிறைந்த அடை எப்படி செய்வது என்று பாரக்கலாம்.

நாவூறும் சுவையில் புரோட்டீன் சத்து நிறைந்த அடை.., எப்படி செய்வது? | Chickpea Adai Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • கொண்டைக்கடலை- 1 கப்
  • பச்சை மிளகாய்- 3
  • இஞ்சி- 1 துண்டு
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- 1 கொத்து
  • மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
  • பெருங்காயத்தூள்- ¼ ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு
  • தயிர்- ½ கப்
  • சின்ன வெங்காயம்- 10
  • நெய்- சிறிதளவு

செய்முறை

கொண்டைக்கடலையை நன்கு கழுவி 8 மணி நேரம் இரவு முழுக்க ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டக்கடலை, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லி, தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

நாவூறும் சுவையில் புரோட்டீன் சத்து நிறைந்த அடை.., எப்படி செய்வது? | Chickpea Adai Recipe In Tamil

அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து அடுப்பில் தவா வைத்து அரைத்த மாவை வட்டமாக தட்டி தவாவில் போடவும்.

இறுதியாக நெய் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சத்தான கொண்டைக்கடலை அடை தயார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.       


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US