தாய் கண் முன்னே உடல்நசுங்கி பலியான குழந்தை! நெஞ்சை உலுக்கிய சம்பவம்

Tamil nadu Accident
By Sivaraj Aug 17, 2022 08:35 AM GMT
Report

பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி பலியான குழந்தை

தாயின் கண் முன்னே மகள் உயிரிழந்த சோகம்

தமிழக மாவட்டம் சேலத்தில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை, தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காசி - சுதா. இவர்களது குழந்தைகள் வேதவர்ஷினி, பவானிஸ்ரீ.

தனியார் பள்ளி ஒன்றில் மூத்தமகள் வேதவர்ஷினி எல்.கே.ஜி படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி வாகனம் வந்தபோது வேதவர்ஷினியை தாய் சுதா அதில் ஏற்றிவிட்டு, திரும்பியபோது மற்றோரு குழந்தை பவானிஸ்ரீ பின்னால் வந்துள்ளது.

இதனை சுதா கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சற்று நேரத்தில் குழந்தை பவானிஸ்ரீயின் மீது பள்ளி வாகனத்தின் பின் சக்கரம் எறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உடல்நசுங்கி இறந்துள்ளது. இதனை பார்த்த தாய் சுதா அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

தாய் கண் முன்னே உடல்நசுங்கி பலியான குழந்தை! நெஞ்சை உலுக்கிய சம்பவம் | Child Accident Before Mother In Salem

Shutterstock

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் கண் முன்னே குழந்தை உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.     

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US