லண்டனில் 4 பிஞ்சு சிறார்களின் உயிரைப் பறித்த கோர சம்பவம்: பெண் மீது பாய்ந்த வழக்கு

London Fire Accident
By Arbin Dec 11, 2023 03:09 AM GMT
Report

தெற்கு லண்டனில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் சிக்கி நான்கு குழந்தைகள் பரிதாபமாக பலியானதை அடுத்து, தாயார் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக்கட்டான நேரத்தில் கைவிட்டதாக

தொடர்புடைய கோர சம்பவம் லண்டனில் உள்ள Sutton பகுதியில் கடந்த 2021 டிசம்பர் மாதம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 29 வயதான Deveca Rose என்பவர் மீது நான்கு பிரிவுகளில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், சொந்த பிள்ளைகளை இக்கட்டான நேரத்தில் கைவிட்டதாகவும் கூறி வழக்குப் பதிந்துள்ளனர்.

லண்டனில் 4 பிஞ்சு சிறார்களின் உயிரைப் பறித்த கோர சம்பவம்: பெண் மீது பாய்ந்த வழக்கு | Children Died Sutton House Fire Woman Charged @bbc

Deveca Rose திங்கட்கிழமை குரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்துள்ளது. இரட்டை சகோதரர்களான 3 வயது Leyton மற்றும் Logan Hoath, மூன்று வயதேயான Kyson மற்றும் Bryson Hoath ஆகிய சிறார்கள் 2021 டிசம்பர் 16ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

தாயார் மீது கொலைக் குற்றம்

மீட்புக்குழுவினரும் அவசர மருத்துவ உதவிக்குழுவினரும் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் ஏமாற்றத்தை அளிக்கவே, சிறார்கள் நால்வரும் மரணமடைந்தனர். சம்பவத்தன்று சுமார் 6.55 மணியளவில் வீடு தீப்பற்றி எரியவே, லண்டன் தீயணைப்பு வீரர்கள் சுமார் 60 பேர்கள் 8 வாகனங்களுடன் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

லண்டனில் 4 பிஞ்சு சிறார்களின் உயிரைப் பறித்த கோர சம்பவம்: பெண் மீது பாய்ந்த வழக்கு | Children Died Sutton House Fire Woman Charged Credit: UKNIP

குடியிருப்புக்குள் சிக்கியிருந்த 4 சிறார்களும் மீட்கப்பட்டு, உடனடியாக CPR வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அருகாமையில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு அந்த சிறார்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் மரணமடைந்ததாக மருத்துவமனையில் இருந்து உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது சிறார்களின் தாயார் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லண்டனில் 4 பிஞ்சு சிறார்களின் உயிரைப் பறித்த கோர சம்பவம்: பெண் மீது பாய்ந்த வழக்கு | Children Died Sutton House Fire Woman Charged @bbc


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US